Roman script
Singer : Sean Roldan Music by : Sean Roldan Lyrics by : Parvathy Meera Male Part Kandom suthandhiram Oo kandom suthandhiram Male Part Kandom suthandhiram Idhu thaan ketta oru varam Male Part Kaal pidichi kidantha sanam Paal sirippa izhandha enam Thol usathi thala nimithi Vidiyala thaan pakkudhaiyaa Male Part Achamennum pei pidichi Adimaiya vazhndhom makka Sondha mannil kaal padichi Vakkanaiya ninnom makka Male Part Kandom suthandhiram Idhu thaan ketta oru varam Kandom suthandhiram Pudhusa vaazha porakkurom Male Part Kandom suthandhiram Idhu thaan ketta oru varam Kandom suthandhiram Pudhusa vaazha porakkurom Male Part Ratham sindhi ninanja mannu Sirippula sivandhirukku Kallichedi kooda ippam Malli chedi poothirukku Male Part Etta irukkum vaanam mutta Thala usandhu nikkenae Katti potta kaal vilangu Sukku noora sidharudhae Urchaagam uchi vara paayudhae Sandhosam kannu kulamakkudhae Male Part Kandom suthandhiram Kandom suthandhiram Kandom suthandhiram Idhu thaan ketta oru varam Male Part Kandom suthandhiram Kandom suthandhiram Kandom suthandhiram Pudhusa vaazha porakkurom Male Part Kaal pidichi kidantha sanam Paal sirippa izhandha manam Thol usathi thala nimithi Vidiyala thaan pakkudhaiyaa Male Part Achamennum pei pidichi Adimaiya vazhndhom malla Sondha mannil kaal padichi Vakkanaiya ninnom makka Male Part Kandom suthandhiram Male Part Kandom suthandhiram Male Part O Kandom suthandhiram Male Part Kandom suthandhiram Kandom suthandhiram Idhu thaan ketta oru varam Idhu thaan ketta oru varam Male Part Kandom suthandhiram Idhu thaan ketta oru varam
தமிழ்
பாடகர் : சீன் ரோல்டன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பார்வதி மீரா ஆண் : கண்டோம் சுதந்திரம் ஓஓ… கண்டோம் சுதந்திரம் ஆண் : கண்டோம் சுதந்திரம் இது தான் கேட்ட ஒரு வரம் ஆண் : கால்பிடிச்சி கிடந்த சனம் பால் சிரிப்ப இழந்த இனம் தோள் உசத்தி தல நிமித்தி விடியலத்தான் பாக்குதய்யா ஆண் : அச்சமெனும் பேய் பிடிச்சி அடிமையா வாழ்ந்தோம்மக்கா சொந்த மண்ணில் கால் பதிச்சி வக்கனைய நின்னோம் மக்கா ஆண் : கண்டோம் சுதந்திரம் இது தான் கேட்ட ஒரு வரம் கண்டோம் சுதந்திரம் புதுசா வாழ பொறக்குறோம் ஆண் : கண்டோம் சுதந்திரம் இது தான் கேட்ட ஒரு வரம் கண்டோம் சுதந்திரம் புதுசா வாழ பொறக்குறோம் ஆண் : இரத்தம் சிந்தி நனஞ்ச மண்ணு சிரிப்புல சிவந்திருக்கு கள்ளிச்செடி கூட இப்பம் மல்லிச்செடி பூத்திருக்கு ஆண் : எட்ட இருக்கும் வானம் முட்ட தல உசந்து நிக்கேனே கட்டி போட்ட கால் விலங்கு சுக்கு நூறா சிதறுதே ஆண் : உற்சாகம் உச்சி வர பாயுதே சந்தோசம் கண்ணுக் குளமாக்குதே ஆண் : கண்டோம் சுதந்திரம் கண்டோம் சுதந்திரம் கண்டோம் சுதந்திரம் இது தான் கேட்ட ஒரு வரம் ஆண் : கண்டோம் சுதந்திரம் கண்டோம் சுதந்திரம் கண்டோம் சுதந்திரம் புதுசா வாழ பொறக்குறோம் ஆண் : கால்பிடிச்சி கிடந்த சனம் பால் சிரிப்ப இழந்த இனம் தோள் உசத்தி தல நிமித்தி விடியலத்தான் பாக்குதய்யா ஆண் : அச்சமெனும் பேய் பிடிச்சி அடிமையா வாழ்ந்தோம் மக்கா சொந்த மண்ணில் கால் பதிச்சி வக்கனைய நின்னோம்மக்கா ஆண் : கண்டோம் சுதந்திரம் ஆண் : கண்டோம் சுதந்திரம் ஆண் : ஓஓ… கண்டோம் சுதந்திரம் ஆண் : கண்டோம் சுதந்திரம் கண்டோம் சுதந்திரம் இது தான் கேட்ட ஒரு வரம் இது தான் கேட்ட ஒரு வரம் ஆண் : கண்டோம் சுதந்திரம் இது தான் கேட்ட ஒரு வரம்
Song information
Singer: Sean Roldan
Music by: Sean Roldan
Lyrics by: Parvathy Meera
Release information: From August 16 1947 (2023) · Singer: Sean Roldan · Lyricist: Parvathy Meera · Music: Sean Roldan
Explore this song
- Singer: Sean Roldan
- Film / album: August 16 1947
- Composer: Sean Roldan
- Lyricist: Parvathy Meera