Roman script
Singer : K. J. Yesudhas Music by : Ilayaraja Male Part Kanavugalae kanavugalae Kalainthu sellungal En kanmaiyai paarthu Oru kelvi kelungal Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen Male Part Kanavugalae kanavugalae Kalainthu sellungal Male Part {Uravae pirivaagi Vazhi maarum podhu Ulagil enakkendru Oru sondham yedhu} (2) Male Part Ninaivizhandhen Enai maranthen kaadhalinaalae Madhi izhanthu Vazhi maranthu vaadugindrenae Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen Male Part Kanavugalae kanavugalae Kalainthu sellungal Male Part {Jeevan maranthaalum Vilagaatha nesam Kaalam pirinthaalum Maraiyatha sogam} (2) Male Part Vidhi ezhuthum Sadhi idhuvo yaar arivaarae Vizhi irunthum Paarvai illai engu selvenae Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen Male Part Kanavugalae kanavugalae Kalainthu sellungal En kanmaiyai paarthu Oru kelvi kelungal Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்.....ஏன்.... என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன் ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ஆண் : {உறவே பிரிவாகி வழி மாறும் போது உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது} (2) ஆண் : நினைவிழந்தேன் எனை மறந்தேன் காதலினாலே மதியிழந்து வழி மறந்து வாடுகின்றேனே என்னை மறந்ததேன்....ஏன்.... என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன் ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ஆண் : {ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம் காலம் பிரித்தாலும் மறையாத சோகம்} (2) ஆண் : விதி எழுதும் சதி இதுவோ யார் அறிவாரே விழி இருந்தும் பார்வை இல்லை எங்கு செல்வேனே என்னை மறந்ததேன்....ஏன்.... என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன் ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்.....ஏன்.... என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்
Song details
Music by: Ilayaraja
Release information: From Aanandha Raagam (1982) · Lyricist: Gangai Amaran
- Singer: K. J. Yesudhas
- Film / album: Aanandha Raagam
- Composer: Ilayaraja