Roman script
Singer : Vandhana Srinivasan Music by : Ilayaraja Female Part Kanavugal paliththidum Kaalamum namakkena kanindhiduma Ninaippadhu nadandhidum neramum Kaigalil palan tharumaa Female Part Nadandhadhai Ninaithaal thuyaram Adhu vidiyaadhu Ninaippadhinaalae mudivum Maari pogaadhu Female Part Kanavugal paliththidum Kaalamum namakkena kanindhiduma Ninaippadhu nadandhidum neramum Kaigalil palan tharumaa
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : கனவுகள் பலித்திடும் காலமும் நமக்கென கனிந்திடுமா நினைப்பது நடந்திடும் நேரமும் கைகளில் பலன் தருமா பெண் : நடந்ததை நினைத்தால் துயரம் அது விடியாது நினைப்பதினாலே முடிவும் மாறி போகாது பெண் : கனவுகள் பலித்திடும் காலமும் நமக்கென கனிந்திடுமா நினைப்பது நடந்திடும் நேரமும் கைகளில் பலன் தருமா
Song information
Singer: Vandhana Srinivasan
Music by: Ilayaraja
Release information: From Amma Kanakku (2016) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Vandhana Srinivasan
- Film / album: Amma Kanakku
- Composer: Ilayaraja