Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Chandrabose Female Part Aa….aa…..a….aa….aa…. Female Part Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru Male : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae sonnaalae pudhiya paadam ondru Female Part Kanavu thottam nooru manathil aadumpothu Chorus ……………….. Male Part Moovaaru vayathaagumpothu dhinam Thaenaaru paayaatho kooru Chorus : Aa….aa…..a….aa….aa….aa…aa…. Male Part Moovaaru vayathaagumpothu dhinam Thaenaaru paayaatho kooru Nei poosiyae unthan thalai seeviyae Enthan kaiyaalae senthoora Thilagam vaiththu paarppaen Female Part Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru Male : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae sonnaalae pudhiya paadam ondru Chorus Aa…..aa….a….aa….aa… Aa…..aaa….aa….aa….aa….aa…. Female Part Thaalaattu paattondru solven Unnai poopola naanalli kolven Chorus : Aa….aa…..a….aa….aa….aa…aa… Female Part Thaalaattu paattondru solven Unnai poopola naanalli kolven Paaraattuven anbil neeraattuven Vanna paai pottu madi meedhu Kadhaigal kodi solven Male Part Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru Female : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae sonnaalae pudhiya paadam ondru Both : Kanavu thottam nooru manathil aadumpothu Kannaalae solvaenae pudhiya paadam ondru
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஆ.....ஆ.....அ....ஆ....ஆ..... பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது குழு : .............................. ஆண் : மூவாறு வயதாகும்போது தினம் தேனாறு பாயாதோ கூறு குழு : ஆ.....ஆ.....அ....ஆ....ஆ.....ஆ....ஆஆ..... ஆண் : மூவாறு வயதாகும்போது தினம் தேனாறு பாயாதோ கூறு நெய் பூசியே உந்தன் தலை சீவியே எந்தன் கையாலே செந்தூர திலகம் வைத்து பார்ப்பேன்..... பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று குழு : ஆ.....ஆ.....அ....ஆ....ஆ..... ஆ....ஆஆ.....ஆ.....அ....ஆ....ஆ..... பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் குழு : ஆ.....ஆ.....அ....ஆ....ஆ.....ஆ....ஆஆ..... பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன் ஆண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று இருவர் : கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Chandrabose
Release information: From Idhu Engal Rajyam (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Idhu Engal Rajyam
- Composer: Chandrabose