Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga Female Part Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Female Part Poomagal maelaadai….ee…. Neliyumo….nagarnthidumo….nazhuvidumo Kaamanae vaaraathae kaamanae vaaraathae Manamae pagaiyaa malarum sumaiyaa Urakkam kalaikka uruthi kulaikka Female Part Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga Female Part Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Female Part Paarvaigal paarththaanae…..ae…. Irudhayam…..idam peyarnthu kirangiduthae….ae…. Kelvigal kettaanae….kelvigal kettaanae Punitham inimael pudhithaai kedumo Siraiyai udaikka paravai ninaikka Female Part Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga Female Part Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Female Part Lalala laala laalalaa la laalaala laalaa Lalala laala laalalaa la laalaala laalaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக......... பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பெண் : பூமகள் மேலாடை.......ஈ....... நெளியுமோ......நகர்ந்திடுமோ.....நழுவிடுமோ காமனே வாராதே காமனே வாராதே மனமே பகையா மலரும் சுமையா உறக்கம் கலைக்க உறுதி குலைக்க பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக......... பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பெண் : பார்வைகள் பார்த்தானே......ஏ....... இருதயம்........இடம் பெயர்ந்து கிறங்கிடுதே.....ஏ..... கேள்விகள் கேட்டானே.......கேள்விகள் கேட்டானே புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ சிறையை உடைக்க பறவை நினைக்க பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக......... பெண் : கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல பெண் : லலல லால லாலலா ல லாலால லாலா லலல லால லாலலா ல லாலால லாலா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Oru Odai Nadhiyagirathu (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Oru Odai Nadhiyagirathu
- Composer: Ilayaraja