Roman script
Singer : K. S. Chithra Music by : Sampath Selvam Female Part Yaei kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Aang aang aang aang Aahaa aahaa aaha aahaa Kanavu kaninjirukku raasaa Kaaththu kedakkuthunga rosaa Female Part Aah aah per raasi paarkanumaa Perusugala ketkanumaa Panjaangam padikkanumaa Female Part Yaei kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Lalalalaalaa….laalaalaa yaei…. Female Part Aalaana poovukku naanam undu Maaraappu saelaikkum maanam undu Achchaaram kekkura aala kandu Adikkadi yaenguthu poovu sendu Female Part Unga kai mattum konjam neelamunga Ada nillunga paavam intha rosaa Lavukka illaa raasaa haa….haei Yae hae haei yae haei yae haei Female Part Kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Per raasi paarkanumaa Perusugala ketkanumaa Panjaangam padikkanumaa Female Part Aiyyaa nee paaththukka aal kettithaan Kandaangi saelaikkul nool kettithaan….aa… En maeni paaththathu nee mattumthaan Naan unna kettathu poo mattumthaan Female Part Edhir paaraama kodi pooththirukku Idhu yaarukku….pothum intha kooththu Maalai vanthu maaththu aang….haei… Yae hae haei yae haei yae haei Female Part Kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa….. Aaa….aa….per raasi paarkanumaa Perusugala ketkanumaa Panjaangam padikkanumaa Female Part Kanavu kanijirukku raasaa….. Kaaththu kedakkuthunga rosaa…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் பெண் : ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா.... காத்து கெடக்குதுங்க ரோசா..... ஆங் ஆங் ஆங் ஆங்..... ஆஹா ஆஹா ஆஹா ஆஹா கனவு கனிஞ்சிருக்கு ராசா காத்து கெடக்குதுங்க ரோசா பெண் : ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா... பெருசுகள கேக்கணுமா பஞ்சாங்கம் படிக்கணுமா பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா.... காத்து கெடக்குதுங்க ரோசா.... லாலலலாலா.....லாலாலா ஏய்... பெண் : ஆளான பூவுக்கு நாணம் உண்டு மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு அடிக்கடி ஏங்குது பூவு செண்டு பெண் : உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க அட நில்லுங்க பாவம் இந்த ரோசா லவுக்க இல்ல ராசா ஹா.....ஹேய்... ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய் பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா.... காத்து கெடக்குதுங்க ரோசா.... பேர் ராசி பார்க்கணுமா பெருசுகள கேக்கணுமா பஞ்சாங்கம் படிக்கணுமா பெண் : அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான் கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்.....ஆ..... என் மேனி பாத்தது நீ மட்டும்தான் நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான் பெண் : எதிர் பாராம கொடி பூத்திருக்கு இது யாருக்கு......போதும் இந்த கூத்து மாலை வந்து மாத்து ஆங்க்....ஹேய்... ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய் பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா... காத்து கெடக்குதுங்க ரோசா.... ஆஅ....ஆ....பேர் ராசி பார்க்கணுமா பெருசுகள கேக்கணுமா பஞ்சாங்கம் படிக்கணுமா பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா.... காத்து கெடக்குதுங்க ரோசா.....
Song information
Singer: K. S. Chithra
Music by: Sampath Selvam
Release information: From Thulasi (1987 Film) (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Thulasi (1987 Film)
- Composer: Sampath Selvam