Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaa….aaa…aaa…aaa…aaa….aaa…aa Aaa…aaa…aaa….aahaa… aahaa… haa Female Part Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi hohoho Female Part Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi En maunam en ennam sollaadho Sollaamal en penmai thallaadaadho Female Part Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi Female Part Kaalangalae sollungalae Kaadhal oru maayam Kaanaamalum aaraamalum Nenjil oru kaayam Naetru varai en vaasalil naan pottadhae kolam Neeraadum ninaivugalae nenjin baaramaa Aadai kondu moodum nilaa yaar adhu naanaa Female Part Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi Female Part En jannalin oram vandhu Thendral ennai paarkkum Ennai kandu paavam endru Thendral mugam vaerkkum Neendhi chellum megam ondru Yedho ennai ketkum Kanavil varum rojaakkal vaasam veesumaa Kaar kaalathil paadum kuyil yaar adhu naanaa Female Part Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi En maunam en ennam sollaadho Sollaamal en penmai thallaadaadho Female Part Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal ……………..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ......ஆஅ.....ஆஅ..... ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ.... ஆஅ....ஆஅ....ஆஅ.....ஆஹா.....ஆஹா....ஹா..... பெண் : கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி ஓஹோஹோ பெண் : கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி பெண் : என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ பெண் : கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி பெண் : காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு மாயம் காணாமலும் பாராமலும் நெஞ்சில் ஒரு காயம் நேற்று வரை என் வாசலில் நான் போட்டதே கோலம் நீராடும் நினைவுகளே நெஞ்சின் பாரமா....ஆஅ ஆடை கொண்டு மூடும் நிலா யார் அது நானா பெண் : கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி பெண் : என் ஜன்னலின் ஓரம் வந்து தென்றல் என்னைப் பார்க்கும் என்னைக் கண்டு பாவம் என்று தென்றல் முகம் வேர்க்கும் நீந்திச் செல்லும் மேகம் ஒன்று ஏதோ என்னை கேட்கும் கனவில் வரும் ரோஜாக்கள் வாசம் வீசுமா கார்காலத்தில் பாடும் குயில் யார் அது நானா பெண் : கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி பெண் : என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ பெண் : கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Anbe Odi Vaa (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Anbe Odi Vaa
- Composer: Ilayaraja