Roman script
Singer : Bhavatharani Music by : Ilayaraja Female Part Kanavilum undhan mugam Ninaivilum undhan mugam Varuvadhennavoo..ooo Female Part Kaatrilae yedho ondru Kalandhidum nenjil ondru Varuvadhennavoo..ooo Female Part En kaadhal kovil Vaazhum deivam ingu nee thaan Varam ondru vendum ena ketkkum Kodhai naan thaan Female Part En idhayam ingae Athu unnai thedudhu Unakaaga thaane Dhinam ingu vaadudhu
தமிழ்
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கனவிலும் உந்தன் முகம் நினைவிலும் உந்தன் முகம் வருவதென்னவோ....ஓ பெண் : காற்றிலே ஏதோ ஒன்று கலைந்திடும் நெஞ்சில் ஒன்று வருவதென்னவோ....ஓ பெண் : என் காதல் கோவில் வாழும் தெய்வம் இங்கு நீதான் வரம் ஒன்று வேண்டும் என கேட்கும் கோதை நான்தான் பெண் : என் இதயம் இங்கே அது உன்னை தேடுது உனக்காகதானே தினம் இங்கு வாடுது
Song information
Singer: Bhavatharani
Music by: Ilayaraja
Release information: From Themmangu Paattukaaran (1997) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Bhavatharani
- Film / album: Themmangu Paattukaaran
- Composer: Ilayaraja