Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Kanavaa idhu unmaiyaa Azhagae idhu penmaiyaa Kanavaa idhu unmaiyaa Azagae idhu penmaiyaa Poovae thaenil nanaindhaaya Neeyae vandhu inaindhaayaa Poovae thaenil nanaindhaaya Neeyae vandhu inaindhaayaa Female Part Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Male Part Un salangai osai ellaam yaaradi Female Part Aa… aa… aa… Male Part Adhu endhan perai Naalum paadum keladi Female Part Aa… aa… aa… Male Part Un salangai osai ellaam yaaradi Female Part Aa… aa… aa… Male Part Adhu endhan perai Naalum paadum keladi Female Part Aa… aa… aa… Male Part Vaazhkkai pogum pokkilae pogudhae Vaazhga endru solladi vaazhgiren Azhagae azhagae marukkaadhae Jathiyae sudhiyai verukkaadhae Female Part Manamae badhil illaiyaa Male Part Mutham ondru sindhi vitten annamae Female Part Aa… aa… aa… Male Part Adhu ullirundhu thee Valarkkum innumae Female Part Aa… aa… aa… Male Part Mutham ondru sindhi vitten annamae Female Part Aa… aa… aa… Male Part Adhu ullirundhu thee Valarkkum innumae Female Part Aa… aa… aa… Male Part Mannil vaazhndha vaazhkkaiyae Paadhiyae Illai endru povadho meedhiyae Mayilae mayilae vara vendum Madiyil urangum varam vaendum Female Part Aa… aa… aa… aa… aa… aa… Both : Aa….aa….aa….aa…aa….. Female Part Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Kanavaa idhu unmaiyaa Manamae badhil illaiyaa Nadanam aada manam thullum Vidhiyai kettaal vidai sollum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா கனவா இது உண்மையா அழகே இது பெண்மையா பூவே தேனில் நனைந்தாயா நீயே வந்து இணைந்தாயா பூவே தேனில் நனைந்தாயா நீயே வந்து இணைந்தாயா பெண் : கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா ஆண் : உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி பெண் : ஆ.....ஆ.....ஆ... ஆண் : அது எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி பெண் : ஆ.....ஆ.....ஆ... ஆண் : உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி பெண் : ஆ.....ஆ.....ஆ... ஆண் : அது எந்தன் பேரை நாளும் பாடும் கேளடி பெண் : ஆ.....ஆ.....ஆ... ஆண் : வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன் அழகே அழகே மறுக்காதே ஜதியே சுதியை வெறுக்காதே பெண் : மனமே பதில் இல்லையா……. ஆண் : முத்தம் ஒன்று சிந்தி விட்டேன் அன்னமே பெண் : ஆ.....ஆ.....ஆ... ஆண் : அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே பெண் : ஆ.....ஆ.....ஆ... ஆண் : மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையே பாதியே இல்லை என்று போவதோ மீதியே மயிலே மயிலே வர வேண்டும் மடியில் உறங்கும் வரம் வேண்டும் பெண் : ஆ.....ஆ.....ஆ...ஆ......ஆ.....ஆ.....ஆ..... இருவர் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ..... பெண் : கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா நடனம் ஆட மனம் துள்ளும் விதியை கேட்டால் விடை சொல்லும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Salangaiyil Oru Sangeetham (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Salangaiyil Oru Sangeetham
- Composer: Ilayaraja