Roman script

Singer : K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Female Part
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female Part
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female Part
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Female Part
Sirichchaalum ennai morachchaalum
Onnum nadakkaathu ingae aiyaa
Sirichchaalum ennai morachchaalum
Onnum nadakkaathu ingae aiyaa
Female Part
Chinna ponnu unnai kandu
Mayangaathu meiyaa
Chinna ponnu unnai kandu
Mayangaathu meiyaa
Un saettaikkum mana kottaikkum
Veraalai paarumaiyyaa….
Female Part
Haei…..Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female Part
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Female Part
Munaalae vanthu kannaalae jaadai
Pannaathae thanga raja
Munaalae vanthu kannaalae jaadai
Pannaathae thanga raja
Female Part
Ponnai alli veesaa vittaal
Kidaikkaathu roja
Ponnai alli veesaa vittaal
Kidaikkaathu roja
En punnagai idhu oru vagai
Pudhu nagaiyai podu nesaa
Female Part
Haei…..Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female Part
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Female Part
Kidaikkaatha pachchai kiliyaana ennai
Edakkaaga paarkkalaagumaa
Kidaikkaatha pachchai kiliyaana ennai
Edakkaaga paarkkalaagumaa
Female Part
Kindal seiyyalaamaa
Nagai kadaikkara mama mama
Kindal seiyyalaamaa
Nagai kadaikkara mama
Ennai paarunga inaiyaarunga
Ini vambu edhukku vaanga…
Female Part
Haei…..Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru
Panaththai neetti pagattai kaatti
Inippaai pesiyae
Female Part
Kanakku pannuraaru
Summa kanakku pannuraaru

தமிழ்

பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே.....
பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே.....
பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பெண் : சிரிச்சாலும் என்னை மொறச்சாலும்
ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா
சிரிச்சாலும் என்னை மொறச்சாலும்
ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா
பெண் : சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு
மயங்காது மெய்யா
சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு
மயங்காது மெய்யா
உன் சேட்டைக்கும் மனக் கோட்டைக்கும்
வேறாளைப் பாருமைய்யா.....
பெண் : ஹேய்......கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே.....
பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பெண் : முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை
பண்ணாதே தங்க ராஜா
முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை
பண்ணாதே தங்க ராஜா
பெண் : பொன்னை அள்ளி வீசா விட்டால்
கிடைக்காது ரோஜா
பொன்னை அள்ளி வீசா விட்டால்
கிடைக்காது ரோஜா
என் புன்னகை இது ஒரு வகை
புது நகையைப் போடு நேசா......
பெண் : ஹேய்......கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே.....
பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பெண் : கிடைக்காத பச்சைக் கிளியான என்னை
எடக்காகப் பார்க்கலாகுமா
கிடைக்காத பச்சைக் கிளியான என்னை
எடக்காகப் பார்க்கலாகுமா
பெண் : கிண்டல் செய்யலாமா
நகை கடைக்கார மாமா மாமா......
கிண்டல் செய்யலாமா
நகை கடைக்கார மாமா
என்னைப் பாருங்க இணையாருங்க
இனி வம்பு எதுக்கு வாங்க......
பெண் : ஹேய்......கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு
பணத்தை நீட்டி பகட்டை காட்டி
இனிப்பாய் பேசியே.....
பெண் : கணக்கு பண்ணுறாரு
சும்மா கணக்கு பண்ணுறாரு

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Neelavukku Neranja Manasu (1958) · Lyricist: A. Maruthakasi