Roman script
Singer : Gopala Krishnan Music by : Ilayaraja Male Part Kanaga sabai thiru nadanam Kandu kazhiththaal aanantham adainthaen Kanaga sabai thiru nadanam Kandu kazhiththaal aanantham adainthaen Male Part Kanaga sabai thiru nadanam Kandu kazhiththaal aanantham adainthaen Male Part Nandhi pendi siva rangal kondaada Naaratha thunburum sangeetham paada Male Part Kanaga sabaapathi naattinam aada Gopaala kirushnan thaalam poda Male Part ……………….. Male Part Kanaga sabai thiru nadanam Kandu kazhiththaal aanantham adainthaen
தமிழ்
பாடகர் : கோபால கிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனக சபை திரு நடனம் கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன் கனக சபை திரு நடனம் கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன் ஆண் : கனக சபை திரு நடனம் கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேன் ஆண் : நந்தி பெண்டி சிவ ரணங்கள் கொண்டாட நாரத துன்புறும் சங்கீதம் பாட ஆண் : கனக சபாபதி நாட்டினம் ஆட கோபால கிருஷ்ணன் தாளம் போட ஆண் : ........................... ஆண் : கனக சபை திரு நடனம் கண்டு கழித்தால் ஆனந்தம் அடைந்தேனே.....
Song information
Singer: Gopala Krishnan
Music by: Ilayaraja
Release information: From Kann Sivanthaal Mann Sivakkum (1983) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Gopala Krishnan
- Film / album: Kann Sivanthaal Mann Sivakkum
- Composer: Ilayaraja