Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kaanakarunguyilae Kaadhal or paavamadi Female Part Kaanakarunguyilae Kaadhal or paavamadi Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi Female Part Aasai… undaanathu Adhil veedu…rendaanathu Female Part Adi kaanakarunguyilae Kaadhal or paavamadi Male Part Boomiyil naan pirantha Jaathagam maaruthu En vidhi maedai katti Naadagam aaduthu Male Part Vanjiyae un manam Ennidam yaen vanthathu Vanthathaal iththanai Thunbamum vaainthathu Male Part Vaedhanai sodhanai Yaaridam naan solvathu En manam indru thaan Ambalam aanathu Neeyum indha thukkathilae Nillu maru pakkathilae Naeram oru kaalam Vara koodum andru onnaagalam Female Part Kaanakarunguyilae Kaadhal or paavamadi Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi Female Part Aasai… undaanathu Adhil veedu…rendaanathu Female Part Kangalil neer vazhinthu Kannathil oduthu Karpanai aayiram thaan Ennathil oduthu Female Part Vaanamae illaiyae Vennila ennavathu Valarvathaa thaeivatha Yaaridam ketpathu Female Part Poomaram illaiyae Poongodi ennavathu Vaazhvatha veezhvatha Yaaridam ketpathu Female Part Irunthaal ini Unnodu thaan Illaiyael udal mannodu thaan Maalai idum vaelai Varum naalai endru naan vaazhgiren Male Part Kaanakarunguyilae Kaadhal or paavamadi Aasai… undaanathu Adhil veedu…rendaanathu Female Part Adi kaanakarunguyilae Kaadhal or paavamadi Male Part Kaadhal kanakkinilae Kanneer thaan laabamadi
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கானக் கருங்குயிலே... காதல் ஓர் பாவமடி... பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி பெண் : ஆசை.......உண்டானது அதில் வீடு......ரெண்டானது பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது ஆண் : வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம் பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி பெண் : ஆசை.......உண்டானது அதில் வீடு......ரெண்டானது பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது பெண் : பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது பெண் : இருந்தால் இனி உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடுதான் மாலை இடும் வேளை வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன் ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆசை......உண்டானது அதில் வீடு.....ரெண்டானது பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ponmana Selvan (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ponmana Selvan
- Composer: Ilayaraja