Roman script
Singers : S. Janaki and Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Male Part Kan malargalil azhapithazh Pon idhazhgalin sirappidhazh Kan malargalil azhapithazh Pon idhazhgalin sirappidhazh Male Part Ini varum iravugal Ilamaiyin kanavugalthaan Kaanbomae saernthae naamae Male Part Kann malargalil azhapithazh Pon idhazhgalin sirappithazh Female Part Naan aalum manam poovo Meen naalum thamizh paavo Male : Poovaadum vizhi thaano Nee paada mozhi yaeno Female Part Enna indru Male : Aahaa Female : Kannil ennai vendru Male : Aahaa Female : Kannan ennuvatho Male Part Enakkena oru kanamo Vilakkangal tharum manamo Namakkena vizhiththidum Malargalo manangalo Female : Pon idhazhgalin sirappidhazh Male : Lala lalalaa Male Part Thaampoola niram thaanae Maampoovin ilam maeni Female : Aa…..thaangaathu inimaelae Thoongaathu manam naalai Male Part Kannil enna Female : Laalaa Male : Minnal kanda pinnum Female : Laalaa Male : Innum minnuvatho Female Part Unakkendru oru manamo Namakkendru thirumanamo Inaikkindra iyarkkaiyin Urakkamo….mayakkamo Male Part Kann malargalil azhaipidhazh Female : Lala lalalaa Male : Pon idhazhgalin sirappidhazh Female : Lala lalalaa Female Part Ini varum iravugal Ilamaiyin kanavugalthaan Both : Kanbomae saernthae naamae Female : Lala lalalaa Male : Lala lalalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் ஆண் : இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான் காண்போமே சேர்ந்தே நாமே..... ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் பெண் : நான் ஆளும் மனம் பூவோ மீன் நாளும் தமிழ்ப் பாவோ ஆண் : பூவாடும் விழி தானோ நீ பாட மொழி ஏனோ பெண் : என்ன இன்று ஆண் : ஆஹா பெண் : கண்ணில் என்னை வென்று ஆண் : ஆஹா பெண் : கண்ணன் எண்ணுவதோ ஆண் : எனக்கென ஒரு கணமோ விளக்கங்கள் தரும் மனமோ நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ பெண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ் ஆண் : லல லலலா..... ஆண் : தாம்பூல நிறம் தானே மாம்பூவின் இளம் மேனி பெண் : ஆ.......தாங்காது இனிமேலே தூங்காது மனம் நாளை ஆண் : கண்ணில் என்ன பெண் : லாலா ஆண் : மின்னல் கண்ட பின்னும் பெண் : லாலா ஆண் : இன்னும் மின்னுவதோ பெண் : உனக்கென்று ஒரு மனமோ நமக்கென்று திருமணமோ இணைக்கின்ற இயற்கையின் உறக்கமோ.......மயக்கமோ...... ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ் பெண் : லல லலலா..... ஆண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ் பெண் : லல லலலா..... பெண் : இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான் இருவர் : காண்போமே சேர்ந்தே நாமே..... பெண் : லல லலலா..... ஆண் : லல லலலா.....
Song information
Singers: S. Janaki and Ilayaraja
Music by: Ilayaraja
Lyrics by: M. G. Vallaban
Release information: From Thai Pongal (1980) · Singer: S. Janaki and Ilayaraja · Lyricist: M.G. Vallaban · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and Ilayaraja
- Film / album: Thai Pongal
- Composer: Ilayaraja
- Lyricist: M. G. Vallaban