Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Male Part Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan Male Part Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan Male Part Ambu vizhi endru yaen sonnaan Adhu paaivadhinaal thaano Ambu vizhi endru yaen sonnaan Adhu paaivadhinaal thaano Aval arunjuvai paalena yaen sonnaan Adhu kodhippadhinaal thaano Male Part Kamban yaemaandhaan Male Part Dheebathin jodhiyil thirukkural padithaal Dheebathin perumaiyandro Dheebathinaal oru nenjathai erithaal Dheebamum paavamandro Male Part Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan Male Part Valluvan ilango bharathi endroru Varisaiyai naan kanden Andha varisaiyil ullavar mattumalla Ada naanum yaemaandhaen Male Part Aathiram enbadhu pengalukkellaam Aduppadi varai thaanae Oru aadhikka naayagan saadhikka vandhaal Adangudhal murai thaanae Male Part Kamban yaemaandhaan Ilam kanniyarai oru malar endraanae Karpanai seidhaanae Kamban yaemaandhaan Ha ha kamban yaemaandhaan…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் ஆண் : கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் ஆண் : அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அவள் அறுஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ ஆண் : கம்பன் ஏமாந்தான் ஆண் : தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ ஆண் : கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் ஆண் : வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன் ஆண் : ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே ஆண் : கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் ஹ ஹ கம்பன் ஏமாந்தான்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Release information: From Nizhal Nijamagiradhu (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nizhal Nijamagiradhu
- Composer: M. S. Viswanathan