Roman script
Singer : K. S. Chitra Music by : Gangai Amaran Chorus ………………. Female Part Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Female Part Jaadhi poovilae Chorus : Hae hae hae hae Female : Thaenai allalaam Chorus : Hae hae hae hae Female : Bodhai paadhaiyil Vaanam sella vaa Yae….raja….arugae roja Female Part Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Chorus ………………. Female Part Ingae unnaasai maangani Uravai kondaaduthu Emmaa en maeni vaaduthu Angangal thallaaduthu Female Part Aaduthae intha malligai mottu Paaduthae ingu manmath chittu Rajaththikku onnum vetkkam illai Rajavukku ingu inbam kollai Naalthorum thirunaal thaanae Female Part Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae
Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Female Part Jaadhi poovilae Chorus : Hae hae hae hae Female : Thaenai allalaam Chorus : Hae hae hae hae Female : Bodhai paadhaiyil Vaanam sella vaa Yae….raja….arugae roja….. Chorus Laalaa laalaa laalaa laalaa laa…aa… Female Part Thottaal pattaagum poo idhu Senthaen sinthaathu Kannaal sol veesum meen idhu Mullae illaathathu Female Part Aayiram kangal oridam vanthu Devathai endru saatchigal sollum Geethanjali mella sollum killai Vedhaanthamo ingu kadhal ellai Naalthorum thirunaal thaanae Female Part Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Female Part Jaadhi poovilae Chorus : Hae hae hae hae Female : Thaenai allalaam Chorus : Hae hae hae hae Female : Bodhai paadhaiyil Vaanam sella vaa Female and Chorus : Yae….raja….arugae roja….. Yae….raja….arugae roja…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : .................................. பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா.... பெண் : ஜாதிப் பூவிலே குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : தேனை அள்ளலாம் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : போதை பாதையில் வானம் செல்ல வா ஏ......ராஜா....அருகே ரோஜா பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா.... குழு : .................................. பெண் : இங்கே உன்னாசை மாங்கனி உறவைக் கொண்டாடுது எம்மா என் மேனி வாடுது அங்கங்கள் தள்ளாடுது பெண் : ஆடுதே இந்த மல்லிகை மொட்டு பாடுதே இங்கு மன்மத சிட்டு ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை நாள்தோறும் திருநாள் தானே பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா.... பெண் : ஜாதிப் பூவிலே குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : தேனை அள்ளலாம் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : போதை பாதையில் வானம் செல்ல வா பெண் : ஏ......ராஜா....அருகே ரோஜா...... குழு : லாலா லாலா லாலா லாலா லா........ஆ.... பெண் : தொட்டால் பட்டாகும் பூ இது செந்தேன் சிந்தாதது கண்ணால் சொல் வீசும் மீனிது முள்ளே இல்லாதது பெண் : ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து தேவதை என்று சாட்சிகள் சொல்லும் கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை வேதாந்தமோ இங்கு காதல் எல்லை நாள்தோறும் திருநாள் தானே பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா.... பெண் : ஜாதிப் பூவிலே குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : தேனை அள்ளலாம் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : போதை பாதையில் வானம் செல்ல வா பெண் மற்றும் குழு : ஏ.....ராஜா....அருகே ரோஜா........ ஏ.......ராஜா....அருகே ரோஜா......
Song information
Singer: K. S. Chitra
Music by: Gangai Amaran
Release information: From Chellakutty (1987) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Chellakutty
- Composer: Gangai Amaran