Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : K. V. Mahadevan Male Part Kalyaanam mudinjaa kacherithaan Kacheri vachchaakkaa kondaattamthaan Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan Male Part Kalyaanam mudinjaa kacherithaan Kacheri vachchaakkaa kondaattamthaan Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan Female Part Raagaththil naanenna moganamaa Nadu raaththiri paadura keerththanamaa Raagaththil naanenna moganamaa Nadu raaththiri paadura keerththanamaa Female Part Thegaththil thaalangal piranthidumaa Shuruthi saerththida naanenna miruthangammaa Male : Mheemm Female : Thegaththil thaalangal piranthidumaa Shuruthi saerththida naanenna miruthangammaa Female Part Ondralla rendalla ennendru naan solla Unnaasai ennaasai orraayiram Ondralla rendalla ennendru naan solla Unnaasai ennaasai orraayiram Female Part Kalyaanam mudinjaa kacherithaan Male : Hmmm….
Female : Kacheri vachchaakkaa kondaattamthaan Male : Hmmm…. Female : Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan Male Part Aarambamaagattum sangamamae En maarbinil saerattum kungumamae Aarambamaagattum sangamamae En maarbinil saerattum kungumamae Male Part Aayiram iravugal madi melae vanthu Aadadi nee oru kodi polae Aayiram iravugal madi melae vanthu Aadadi nee oru kodi polae Female Part Menmelum nee kona mudiyaamal naan kenja En paaddu ammaadi ennaavatho Male : Hahaah Female : Menmelum nee kona mudiyaamal naan kenja En paaddu ammaadi ennaavatho Male Part Kalyaanam mudinjaa kacherithaan Female : Aha….kacheri vachchaakkaa kondaattamthaan Male : Mun paattu naan paada pin paattu nee paada Female : Innaalum ennaalum kummaalamthaan Male Part Laala laallaa laa Female : Laala laallaa laa Male : Laallaa laallaa Female : Laallaa laallaa Both : Laallaa laalala laal Laallaa laalala laal Laallaa laalala laal…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் பெண் : ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா ஆண் : ம்ஹீம்ம் பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்........ ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்........ பெண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் ஆண் : ஹ்ம்ம்...... பெண் : கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் ஆண் : ஹ்ம்ம்...... பெண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆண் : ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ..... ஆண் : ஹஹாஹ் பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ..... ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் பெண் : அஹ.....கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் ஆண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட பெண் : இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : லால லால்லா லா பெண் : லால லால்லா லா ஆண் : லால்லா லால்லா பெண் : லால்லா லால்லா இருவர் : லால்லா லாலல லால்.......... லால்லா லாலல லால்.......... லால்லா லாலல லால்..........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by: K. V. Mahadevan
Release information: From Asha (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayram
- Film / album: Asha
- Composer: K. V. Mahadevan