Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Ramamoorthy Male Part Hmmm…mmm…mmm.. Hmmm…mmm…mmm.. Hmmm…mmm…mmm.. Male Part {Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal }(2) Male Part Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal Male Part {Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga }(2) Male Part {Aththaanin kaadhal Muthaama irunthaal Pithaaga seiyum valayal Sila sithaanai udambu Vathaamal irunthaal Othaasai seiyum valayal }(2) Male Part Anna nadai pinni vara Chinna idai minni vara Munnadi varum valayal Idhu aththai mava rethinathin Achaditha chithirathin Kaiyodu varum valayal… Male Part Ahaa…haa…aaa Ahaa…haa…aaa Haa..aa…aaaa Haa…ahaaa…aaa… Male Part Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal Male Part Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal Male Part Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga Male Part Pendaati purusan Rendaaga irunthaa Moonaaga seiyum valayal Idhu ottatha manasil Kittatha sugathai Kattaayam tharum valayal Male Part Maamiyaarai Maaamanaarai Saamiyaara maathi vida Mandhirichu thantha valayal Ilan kaalaiyargal kenji vara Kanniyargal konji vara Thoodhaaga vantha valayal… Male Part {Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal }(2) Male Part Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal Male Part {Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga }(2)
தமிழ்
ஆண் : ம்ம்ம்...ம்ம்..ம்ம்... ம்ம்ம்...ம்ம்..ம்ம்... ம்ம்ம்...ம்ம்..ம்ம்... ஆண் : {கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்} (2) ஆண் : அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் ஆண் : {வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க} (2) ஆண் : {அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் சில சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்} (2) ஆண் : அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் இது அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்..... ஆண் : ஆஹா..ஹா....ஆஆ.. ஆஹா..ஹா....ஆஆ.. ஹா...ஆஆ.....ஆஅ... ஹா.....ஆஹா...ஆஆ... ஆண் : கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் ஆண் : அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் ஆண் : வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க..... ஆண் : பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல் இது ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக் கட்டாயம் தரும் வளையல் ஆண் : மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல் காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்..... ஆண் : {கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்} (2) ஆண் : அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் ஆண் : {வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க} (2)
Song details
Music by: M. S. Viswanathan Ramamoorthy
Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan
- Film / album: Padagotti
- Composer: M. S. Viswanathan Ramamoorthy
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி