Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Haaa..aaa..aaa..aaa…. Pericham palangalukku… Yaarachum oruvar undu Pennaaga pirandhavarkku Manna nee oruvan undu Haa..aaa..aa..aaa..aa… Female Part Kalayana pennai konjam Munnum pinnum paaru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Female Part Kalayana pennai konjam Munnum pinnum paaru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Female Part Aththaani muthu manjam pattu methai podu Aasaikku naal ellam pesi vilaiyaadu Female : Nee pesi vilaiyaadu kai veesi vilaiyaadu Female Part Ettadhu kombil ulla poovai thottu paaru Paarthathai naal ellam pesi vilaiyaadu Female : Nee pesi vilaiyaadu kai veesi vilaiyaadu Female Part Oru naal vandhu maru naal pogum Urava indha aattam Female : Ullathil aanum pennum Kalla poonai kottam Female Part
Oru naal vandhu maru naal pogum Urava indha aattam Female : Ullathil aanum pennum Kalla poonai kottam Both Female : Kalayana kalyana kalyana pennai Konjam munnum pinnum paaru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Female Part Afganisthanam thandha thiratchai saaru oottru Anthikku mel undhan paarvai thannai maatru Female Part Un paarvai thannai maatru Kan bothai thannai maatru Female Part Anjaatha thippu sulthan pillaiyandru neeru Aan pillai neeyendru enni vilaiyaadu Female : Nee pinni vilaiyaadu vaa thulli vilaiyaadu Female Part : Iravum illai pagalum illai Iruvar aadum attam Ellorum pona pinnae Naanae undhan thottam Female Part Iravum illai pagalum illai Iruvar aadum attam Ellorum pona pinnae Naanae undhan thottam Both Female : Kalayana kalyana kalyana pennai Konjam munnum pinnum paaru Kannathil kannam vaithu Mutham sindhu nooru Kannathil kannam vaithu Mutham sindhu nooru
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. பேரீச்சம் பழங்களுக்கு யாராச்சும் ஒருவருண்டு பெண்ணாகப் பிறந்தவர்க்கு மன்னா நீ ஒருவனுண்டு ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ.. பெண் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு பெண் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு பெண் : அத்தாணி முத்து மஞ்சம் பட்டு மெத்தை போடு ஆசைக்கு நாளெல்லாம் பேசி விளையாடு பெண் : நீ பேசி விளையாடு கை வீசி விளையாடு பெண் : எட்டாத கொம்பில் உள்ள பூவைத் தொட்டுப் பாரு பார்த்ததை நாளெல்லாம் பேசி விளையாடு பெண் : நீ பேசி விளையாடு கை வீசி விளையாடு பெண் : ஒரு நாள் வந்து மறுநாள் போகும் உறவா இந்த ஆட்டம் பெண் : உள்ளத்தில் ஆணும் பெண்ணும் கள்ளப் பூனைக் கூட்டம் பெண் : ஒரு நாள் வந்து மறுநாள் போகும் உறவா இந்த ஆட்டம் பெண் : உள்ளத்தில் ஆணும் பெண்ணும் கள்ளப் பூனைக் கூட்டம் பெண்கள் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு பெண் : ஆப்கானீஸ்தானம் தந்த திராட்சை சாறு ஊற்று அந்திக்கு மேல் உந்தன் பார்வை தன்னை மாற்று பெண் : உன் பார்வை தன்னை மாற்று கண் போதை தன்னை மாற்று பெண் : அஞ்சாத திப்பு சுல்தான் பிள்ளயென்ற நீறு ஆண் பிள்ளை நீயென்று எண்ணி விளையாடு பெண் : நீ பின்னி விளையாடு வா துள்ளி விளையாடு பெண் : இரவும் இல்லை பகலும் இல்லை இருவர் ஆடும் ஆட்டம் எல்லோரும் போன பின்னே நானே உந்தன் தோட்டம் பெண் : இரவும் இல்லை பகலும் இல்லை இருவர் ஆடும் ஆட்டம் எல்லோரும் போன பின்னே நானே உந்தன் தோட்டம் பெண்கள் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் சிந்து நூறு
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Neelagiri Express (1968) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Neelagiri Express
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan