Roman script

Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female Part

Kalyaana maappillaikku kannaana pennirukku

Thakku mukku thikku thaalam

Ponnaana neraththilae poo maalai podaa solli

Ketti melam kotta porom

Ini un paadu eppothum kondaattamthaan

Penn melae eppothum kannottamthaan

Ada uttraarum pettraarum oorellaam

Ippothu sonnaana nal vaazhththuthaan

Chorus

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Chorus

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Chorus

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Chorus

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

Lulululu lulululu lulululu lulululu

Hoiyae hoiyae hoiyae hoiyae

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கல்யாண மாப்பிள்ளைக்கு கண்ணான பெண்ணிருக்கு

தக்கு முக்கு திக்கு தாளம்

பொன்னான நேரத்திலே பூ மாலை போடா சொல்லி

கெட்டி மேளம் கொட்ட போறோம்

இனி உன் பாடு எப்போதும் கொண்டாட்டம்தான்

பெண் மேலே எப்போதும் கண்ணோட்டம்தான்

அட உற்றாரும் பெற்றாரும் ஊரெல்லாம்

இப்போது சொன்னாங்க நல் வாழ்த்துதான்

குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

ஹோய்யே ஹோய்யே ஹோய்யே ஹோய்யே

Song information

Singer: S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From My Dear Marthandan (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song