Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Kalyana kovilin deiveega kalasam Kangalil therindhadhu thelivaaga Vaanampattu megam vaana thattil eari Aadudhu odudhu aanandham paadudhu kanna Kalyana kovilin deiveega kalasam Female Part Vaazhaiyum kamugum thorana pandhal Manavarai manasangu mani dheepangal Thozhiyar gaeli thogaiyar vaazhthu Sorgathil undaagum suga raagangal Female Part Andru nanavaandahu indru kanavanadhu Andru nanavaandahu indru kanavanadhu Adhu deivathin sodhanai Sondhathin vaedhanai kanna Kalyaana kovilin dheiveega kalasam Female Part Mangalam neendhum kunguma chaandhu Malligai malarmaalai kanneerilae Kaigalil kaapu kaalgalil velli Kanivuru thalaipaagai venneerile Female Part Inba mananaal andru Thunba thirunaal indru Inba mananaal andru Thunba thirunaal indru Athu deivathin sodhanai Sondhathin vaedhanai kanna…… Female Part Kalyana kovilin deiveega kalasam Haaaa…aaaa…aaaa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் கண்களில் தெரிந்தது தெளிவாக வானப்பட்டு மேகம் வானத்தட்டில் ஏறி ஆடுது ஓடுது ஆனந்தம் பாடுது கண்ணா கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் பெண் : வாழையும் கமுகும் தோரண பந்தல் மணவறை மணிச்சங்கு மணி தீபங்கள் தோழியர் கேலி தோகையர் வாழ்த்து சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள் பெண் : அன்று நனவானது இன்று கனவானது அன்று நனவானது இன்று கனவானது அது தெய்வத்தின் சோதனை சொந்தத்தின் வேதனை கண்ணா கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் பெண் : மங்கலம் நீந்தும் குங்கும சாந்து மல்லிகை மலர்மாலை கண்ணீரிலே கைகளில் காப்பு கால்களில் வெள்ளி கனிவுறு தலைப்பாகை வெந்நீரிலே பெண் : இன்ப மணநாள் அன்று துன்ப திருநாள் இன்று இன்ப மணநாள் அன்று துன்ப திருநாள் இன்று அது தெய்வத்தின் சோதனை சொந்தத்தின் வேதனை கண்ணா..... பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் ஆஆ......ஆஆஆஆஆ.....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Sathyam – 1976 Film (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sathyam – 1976 Film
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan