Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female Part Kalyaana ponnirukku Maappillaiyum kaathirukku Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Female Part Kalyaana ponnirukku Maappillaiyum kaathirukku Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Male Part Kalyaana ponnirukku Maappillaiyum kaathirukku Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Female Part Haaa….. Haaa…haaa….haa… Male Part Koiyaadha koiyaa pazham Nee therinjukka ippodhu aiyaa balam Female : Haan haa Male : Koiyaadha koiyaa pazham Nee therinjukka ippodhu aiyaa balam Female Part Hae thaangaadhaiyaa En maeni thaan Unnoda naan jodi thaan Thaangaadhaiyaa en maeni thaan Unnoda naan jodi thaan Male Part Koduthaa neraiyum Thudikkira manasu Kulirum kuraiyum Anaikkira pozhudhu Female Part Potta kozhi sevaloda Thottukkittu ottikkittu Mutham onnu vekka pogudhu Haaaa Male Part
Kalyaana ponnirukku Female : Maappillaiyum kaathirukku Male : Eppodhu kalyaanam Female : Haa Male : Pippi pee dumdum dumdum Female : Haa Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Female Part Mel logam Boologam thaan Kai anaippila munnaadi Naanum kanden Female Part Hae mel logam Boologam thaan Kai anaippila munnaadi Naanum kanden Male Part Maamaa maga Female : Haa Male : Nee thaanammaa Female : Haa Male : Maappilla naan thaanammaa Female : Haa haa Male : Maamaa maga Female : Hahaha Male : Nee thaanammaa Female : Haa Male : Maappilla naan thaanammaa Female Part Manasa izhutha Manmadha raajaa Mayangi irukku onakkunnu rojaa Male Part Kattai nalla naattu katta En kitta nee maattikkitta Naala paaru melatha thatta Haa haa haa Female Part Kalyaana ponnirukku Male : Maappillaiyum kaathirukku Female : Eppodhu kalyaanam Pippi pee dumdum dumdum Male : Eppodhu Female : Haa Male : Kalyaanam Female : Haa Male : Pippi pee dumdum dumdum Female : Haaa…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கல்யாண பொண்ணிருக்கு மாப்பிள்ளையும் காத்திருக்கு எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும் பெண் : கல்யாண பொண்ணிருக்கு மாப்பிள்ளையும் காத்திருக்கு எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும் எப்போது கல்யாணம் பிப்பி பீ டும் டும் டும் டும் ஆண் : கல்யாண பொண்ணிருக்கு மாப்பிள்ளையும் காத்திருக்கு எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும் எப்போது கல்யாணம் பிப்பி பீ டும் டும் டும் டும் பெண் : ஹான் ஆஅ....ஹான் ஆஅ ஹான் ஆஅ....ஹான் ஆஅ ஆண் : கொய்யாத கொய்யாப் பழம் நீ தெரிஞ்சுக்க இப்போது அய்யா பலம் பெண் : ஆஹா ஆண் : கொய்யாத கொய்யாப் பழம் பெண் : ஹான் ஆண் : நீ தெரிஞ்சுக்க இப்போது அய்யா பலம் பெண் : ஹே தாங்காதையா என் மேனிதான் உன்னோட நான் ஜோடிதான் பெண் : தாங்காதையா என் மேனிதான் உன்னோட நான் ஜோடிதான் ஆண் : கொடுத்தா நெறையும் துடிக்கிற மனசு குளிரும் குறையும் அணைக்கிற பொழுது பெண் : பொட்டக்கோழி சேவலோட தொட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டு முத்தம் ஒண்ணு வெக்கப் போகுது ஹா ஆண் : கல்யாண பொண்ணிருக்கு பெண் : ஹா மாப்பிள்ளையும் காத்திருக்கு ஆண் : எப்போது பெண் : ஹா..... ஆண் : கல்யாணம் பெண் : ஹா..... ஆண் : பிப்பி பீ டும்டும் டும்டும் ஹே பெண் : எப்போது கல்யாணம் பிப்பி பீ டும் டும் டும் டும் பெண் : மேல்லோகம் பூலோகம்தான் கை அணைப்பில முன்னாடி நானும் கண்டேன் பெண் : ஹே மேல்லோகம் பூலோகம்தான் கை அணைப்பில முன்னாடி நானும் கண்டேன் ஆண் : மாமா மக பெண் : ஹான் ஆண் : நீதானம்மா பெண் : அஹான் ஆண் : மாப்பிள்ள நான்தானம்மா பெண் : அஹன் ஆண் : மாமா மக பெண் : ஹாஹா ஆண் : நீதானம்மா பெண் : ஹான் ஆண் : மாப்பிள்ள நான்தானம்மா பெண் : மனச இழுத்த மன்மத ராஜா மயங்கி இருக்கு ஒனக்குன்னு ரோஜா ஆண் : கட்டையில நாட்டுக்கட்ட என் கிட்ட நீ மாட்டிக்கிட்ட நாளப்பாரு மேளத்தத் தட்ட ஹான் ஹான் ஹா பெண் : கல்யாண பொண்ணிருக்கு ஆண் : மாப்பிள்ளையும் காத்திருக்கு பெண் : எப்போது கல்யாணம் பிப்பி பீ டும்டும் டும்டும் ஆண் : எப்போது பெண் : ஹா..... ஆண் : கல்யாணம் பெண் : ஹா..... ஆண் : பிப்பி பீ டும்டும் டும்டும் பெண் : ஆ......
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nalla Thambi (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Nalla Thambi
- Composer: Ilayaraja