Roman script
Singers : Haricharan and Ramya NSK Music by : Ilayaraja Female Part {Kalvanae kalvanae Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan neeyum koidhaai} (2) Male Part Pesum nilavae naan Unnodu pesaa kadhaiya Endhan veedengum indreno Veesa ozhiyaa Mounamaai naan pesa nee pesa Naam pesa Female Part Kalvanae kalvanae Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan neeyum koidhaai Thanannananan naannaa…(2) Male Part Kaadhaalagi kaatril aadum Megam aanenae Vinnodu sendrenae ohooo Thooralaagi unnai theenda Thaagam kondenae Un kaiyil vandhenae Female Part Veraarum pogaadha bhoomi Kaanaadha vaanam Pogaadha bhoomi kaanaadha vaanam Kai korthu sendru Naam kaana vendum Male Part Kaadhalal kaalangal Ingae nindrae pogum Female Part Kalvanae kalvanae Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan neeyum koidhaai Female Part Thoorum bothu vaanavillil Enna vannangal Nenjodu konjaadho Veru veru paarvai endrum Veesiyae sendraai Minsaram engengum Male Part Thangaadha thee moottum paarvai Por moottum velai Thee moottum paarvai Por moottum velai Theeraadha dhaagam Kondaalae paavai Female Part Aayiram pesalaam aayinum Mounam mounam…..mmm.. Male Part {Kanmani kanmani Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan kaayam seidhaai} (2) Male Part Pesum nilavae naan Unnodu pesaa kadhaiya Endhan veedengum indreno Veesa ozhiyaa Mounamaai naan pesa nee pesa Naam pesa Male Part Kanmani kanmani Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan kaayam seidhaai Thanannananan naannaa…(2)
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ரம்யா என்எஸ்கே இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : {கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்} (2) ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா மெளனமாய் நான் பேச நீ பேச...நாம் பேச பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய் தனானா நானா நானா னா னா தனானா நானா நானா னா னா ஆண் : காதலாகி காற்றிலாடும் மேகமானேனே விண்ணோடு சென்றேனே ஹோஹோ தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே உன் கையில் வந்தேனே பெண் : வேறாரும் போகாத பூமி காணாத வானம் போகாத பூமி காணாத வானம் கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும் ஆண் : காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும் பெண் : தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள் நெஞ்சோடு கொஞ்சாதோ வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய் மின்சாரம் எங்கெங்கும் ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை தீராத தாகம் கொண்டாளே பாவை பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம் ஆண் : {கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்} (2) ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா மெளனமாய் நான் பேச நீ பேச...நாம் பேச ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய் தனானா நானா நானா னா னா தனானா நானா நானா னா னா
Song details
Singers: Haricharan and Ramya NSK
Music by: Ilayaraja
Release information: From Megha (2016) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Haricharan and Ramya NSK
- Film / album: Megha
- Composer: Ilayaraja