Roman script
Singer : Seergazhi. S. Govindarajan Music by : K. V. Mahadevan Male Part Kallilae kalai vannam kandaan Kallilae kalai vannam kandaan Iru kan paarvai maraindhaalum Kaanum vagai thanthaan Male Part Kallilae kalai vannam kandaan Kallilae kalai vannam kandaan Iru kan paarvai maraindhaalum Kaanum vagai thanthaan Kallilae kalai vannam kandaan Male Part Pallavar kon kanda mallai pola Paarengum thaedinum oorondrum illai Kallilae kalai vannam kandaan Male Part Pennondru aanondru seidhaan Avar pechaiyum moochaiyum Paarvaiyil vaithaan Pennondru aanondru seidhaan Avar pechaiyum moochaiyum Paarvaiyil vaithaan Male Part Kannaana idam thaedi vandhom Kannaana idam thaedi vandhom En kannodu kannae un kan vaithu paarppaai Male Part Kallilae kalai vannam kandaan Kallilae kalai vannam kandaan Iru kan paarvai maraindhaalum Kaanum vagai thanthaan Kallilae kalai vannam kandaan – 2 Male Part Paruvathil ila maeni ponga Oru pakkathil innisai melam muzhanga Paruvathil ila maeni ponga Oru pakkathil innisai melam muzhanga Male Part Arangaeri nadamaadum mangai Arangaeri nadamaadum mangai pola Anbae en idhayathil nee aadugindraai Male Part Kallilae kalai vannam kandaan Male Part Udalaalum manadhaalum unnai En uyiraaga serthu naan vaazhgiren kannae Udalaalum manadhaalum unnai En uyiraaga serthu naan vaazhgiren kannae Male Part Kadal vatri ponaalum pogum Kadal vatri ponaalum pogum Konda kadamaiyum aasaiyum Maaraadhennaalum Male Part Kallilae kalai vannam kandaan Kallilae kalai vannam kandaan Iru kan paarvai maraindhaalum Kaanum vagai thanthaan Kallilae kalai vannam kandaan
தமிழ்
பாடகர் : சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் ஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் ஆண் : பல்லவர் கோன் கண்ட மல்லைப் போல பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை கல்லிலே கலைவண்ணம் கண்டான் ஆண் : பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான் பெண்ணொன்று ஆணொன்று செய்தான் அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான் ஆண் : கண்ணான இடம் தேடி வந்தோம் கண்ணான இடம் தேடி வந்தோம் என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய் ஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் - 2 ஆண் : பருவத்தில் இள மேனி பொங்க ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க பருவத்தில் இள மேனி பொங்க ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க ஆண் : அரங்கேறி நடமாடும் மங்கை அரங்கேறி நடமாடும் மங்கை போல அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய் ஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான் ஆண் : உடலாலும் மனதாலும் உன்னை என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே உடலாலும் மனதாலும் உன்னை என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே ஆண் : கடல் வற்றி போனாலும் போகும் கடல் வற்றி போனாலும் போகும் கொண்ட கடமையும் ஆசையும் மாறாது நாளும் ஆண் : கல்லிலே கலைவண்ணம் கண்டான் கல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் கல்லிலே கலைவண்ணம் கண்டான்
Song information
Singer: Seergazhi. S. Govindarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seergazhi. S. Govindarajan
- Film / album: Kumudham
- Composer: K. V. Mahadevan