Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Laalalaho laalalaho Laalalaho laalalaa Male Part Kallil ooriya kaviyam idhuthaan Kadhal naadaga kaatchiyum idhuthaan Kallil ooriya kaviyam idhuthaan Kadhal naadaga kaatchiyum idhuthaan Female Part Vaanam keezhae bhoomi maelae Maara pogum mayakkam idhuthaan Vaanam keezhae bhoomi maelae Maara pogum mayakkam idhuthaan Male Part Sorkkam ingu kandaen Pakkam vanthu nindraen Sorkkam ingu kandaen Pakkam vanthu nindraen Female : Innum konjam pogapoga Inbalogam thaerilae Male Part Kallil ooriya kaviyam idhuthaan Kadhal naadaga kaatchiyum idhuthaan Male Part Adho….paravaigal Anaihthu magizhgindra sugam Female : Idho………ilamaiyai kalanthu Magizhatum unthan idhayam Male Part Adho….paravaigal Anaihthu magizhgindra sugam Female : Idho………ilamaiyai kalanthu Magizhatum unthan idhayam Male Part Poovil amainthathu manjam Bodhai nirainthathu nenjam Female : Idhuvarai paarththaai inbaththil paathi Inimael theriyum anantha jothi Indrae thirakkum vaanathil veedhi Male Part Kallil ooriya kaviyam idhuthaan Kadhal naadaga kaatchiyum idhuthaan Female : Vaanam keezhae bhoomi maelae Maara pogum mayakkam idhuthaan Maara pogum mayakkam idhuthaan Female Part Kondu vaa orae orutharam Unnai kondu po sugam sugam ena ennai Naalai unakkithu yaethu Nee aadu ennai vilaiyaadu Ondru nee ondru naan Indru naam ondruthaan Female Part Kondu vaa orae orutharam Unnai kondu po sugam sugam ena ennai Naalai unakkithu yaethu Nee aadu ennai vilaiyaadu Ondru nee ondru naan Indru naam ondruthaan
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : லாலலஹோ லாலலஹோ லாலலஹோ லாலலா ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான் கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான் பெண் : வானம் கீழே பூமி மேலே மாறப் போகும் மயக்கம் இதுதான் வானம் கீழே பூமி மேலே மாறப் போகும் மயக்கம் இதுதான் ஆண் : சொர்க்கம் இங்கு கண்டேன் பக்கம் வந்து நின்றேன் சொர்க்கம் இங்கு கண்டேன் பக்கம் வந்து நின்றேன் பெண் : இன்னும் கொஞ்சம் போகப்போக இன்பலோகம் தேரிலே ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான் ஆண் : அதோ.........பறவைகள் அணைத்து மகிழ்கின்ற சுகம் பெண் : இதோ........இளமையை கலந்து மகிழட்டும் உந்தன் இதயம் ஆண் : அதோ.........பறவைகள் அணைத்து மகிழ்கின்ற சுகம் பெண் : இதோ........இளமையை கலந்து மகிழட்டும் உந்தன் இதயம் ஆண் : பூவில் அமைந்தது மஞ்சம் போதை நிறைந்தது நெஞ்சம் பெண் : இதுவரை பார்த்தாய் இன்பத்தில் பாதி இனிமேல் தெரியும் ஆனந்த ஜோதி இன்றே திறக்கும் வானத்தில் வீதி ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான் பெண் : வானம் கீழே பூமி மேலே மாறப் போகும் மயக்கம் இதுதான் மாறப் போகும் மயக்கம் இதுதான் பெண் : கொண்டு வா ஒரே ஒருதரம் உன்னை கொண்டு போ சுகம் சுகம் என என்னை நாளை உனக்கிது ஏது நீ ஆடு என்னை விளையாடு ஒன்று நீ ஒன்று நான் இன்று நாம் ஒன்றுதான் பெண் : கொண்டு வா ஒரே ஒருதரம் உன்னை கொண்டு போ சுகம் சுகம் என என்னை நாளை உனக்கிது ஏது நீ ஆடு என்னை விளையாடு ஒன்று நீ ஒன்று நான் இன்று நாம் ஒன்றுதான்
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kai Niraiya Kasu (1974) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Kai Niraiya Kasu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan