Roman script

Singer : Priyadarshini

Music by : Ilayaraja

Female Part

Kallaalae senju vecha saami illa nee

Karpoora dheepam kaattum dheivam illa nee

Kallaalae senju vecha saami illa nee

Karpoora dheepam kaattum dheivam illa nee

Enakkaaga mannil vandha

Enakkaaga indha mannil vandha

En thangamae vairamae selvamae

Female Part

Kallaalae senju vecha saami illa nee

Karpoora dheepam kaattum dheivam illa nee

Female Part

Nandhavanamaa nee irundhaa

Nalla malaraa naan iruppen

Thaeru vandhu ninnaa kooda nee azhagu

Minnal vandhu ponaa kooda nee thaan azhagu

Female Part

{Yaana mela nee amarndhu

Valam varanum

Naan eppa eppa kettaalum

Nee varam tharanum} (2)

Nee seikooli saedhaaram illaadha

En thangamae vairamae selvamae

Female Part

Kallaalae senju vecha saami illa nee

Karpoora dheepam kaattum dheivam illa nee

Female Part

Nilavau indri ponaalum

Pookkal indri ponaalum

Pottu vecha chithiramae nee enakku venum

Potti vecha un azhaga ennaikkumae paadum

Female Part

{Thoongaa vilakku

Nee thoongaiyilae

Naan thoongaama

Kan muzhichu kaathiruppen} (2)

Nee venum nizhalaaga vaazhonum

En thangamae vairamae selvamae

Female Part

Kallaalae senju vecha saami illa nee

Karpoora dheepam kaattum dheivam illa nee

Kallaalae senju vecha saami illa nee

Karpoora dheepam kaattum dheivam illa nee

Enakkaaga mannil vandha

Enakkaaga indha mannil vandha

En thangamae vairamae selvamae

Female Part

Aaraaro aareeraaro aariraariro

Aaraaro aareeraaro aariraariro

Aaraaro aareeraaro aariraariro

Mm…mm…mmm…hmm..mmm..mmm

தமிழ்

பாடகர் : பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ

கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ

கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

பெண் : எனக்காக மண்ணில் வந்த

எனக்காக இந்த மண்ணில் வந்த

என் தங்கமே வைரமே செல்லமே

பெண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ

கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

பெண் : நந்தவனமா நீ இருந்தா

நல்ல மலரா நான் இருப்பேன்

தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு

மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு

ஆண் : {யானை மேல நீ அமர்ந்து

வலம் வரணும்

நான் எப்போ எப்போ கேட்டாலும்

நீ வரம் தரணும்} (2)

நீ செய்கூலி சேதாரம் இல்லாத….

என் தங்கமே வைரமே செல்லமே

பெண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ

கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

பெண் : நிலவு இன்றி போனாலும்

பூக்கள் இன்றி போனாலும்

பொட்டு வச்ச சித்திரமா நீ எனக்கு போதும்

பொத்தி வச்ச உன் அழக என்னைக்குமே பாடும்

பெண் : {தூங்கா விளக்கு நீ தூங்கையிலே

நான் தூங்காமா

கண் முழுச்சு காத்திருப்பேன்} (2)

நீ வேணும் நிழலாக வாழோனும்

என் தங்கமே வைரமே செல்லமே

பெண் : கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ

கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ

கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

பெண் : எனக்காக மண்ணில் வந்த

எனக்காக இந்த மண்ணில் வந்த

என் தங்கமே வைரமே செல்லமே

பெண் : ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ

ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ

ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ

ம்ம்....ம்ம்....ம்ம்ம்....ஹ்ம்ம்....ம்ம்....ம்ம்ம்......

Song information

Singer: Priyadarshini

Music by: Ilayaraja

Release information: From Chithirayil Nilachoru (2013) · Lyricist: Vaali

Explore this song