Roman script
Singer : Jikki Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female Part Kalikaalam seithidum jaalam Palar kanavae kanni pennum Kaalil salangai konja Aadidum paadidum indha kolam Female Part Kalikaalam seithidum jaalam Palar kanavae kanni pennum Kaalil salangai konja Aadidum paadidum indha kolam Female Part Kalikaalam seithidum jaalam Palar kanavae kanni pennum Kaalil salangai konja Aadidum paadidum indha kolam Female Part Thingaludan gangai yaani naadhan Thillai ambalathi aadiya paadhan Thingaludan gangai yaani naadhan Thillai ambalathi aadiya paadhan Ingu vandhu nadamaadiya podhum Ingu vandhu nadamaadiya podhum Indha kumbalum serndhu irukaadhu Indha kumbalum serndhu irukaadhu Pudhu paruva azhagi enbathaalae Pudhu paruva azhagi enbathaalae Dhinam varudhu rasiga kumbal thannalae Dhinam varudhu rasiga kumbal thannalae Female Part Kalikaalam seithidum jaalam Palar kanavae kanni pennum Kaalil salangai konja Aadidum paadidum indha kolam Female Part Thoppai vayiru kulukkidum raaja Pakkam thaalam podura kooja Thoppai vayiru kulukkidum raaja Pakkam thaalam podura kooja Indha seppusilai ennaiyum lesa Indha seppusilai ennaiyum lesa Enni seiyudhu dhinamum rombha thaaja Enni seiyudhu dhinamum rombha thaaja Manakirukku migundhu alaiyaadhae Manakirukku migundhu alaiyaadhae Enai mayakki ninaichu yemaradhae Enai mayakki ninaichu yemaradhae Female Part Kalikaalam seithidum jaalam Palar kanavae kanni pennum Kaalil salangai konja Aadidum paadidum indha kolam
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம் காணவே கன்னிப் பெண்ணும் காலில் சலங்கை கொஞ்ச ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம் காணவே கன்னிப் பெண்ணும் காலில் சலங்கை கொஞ்ச ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம் காணவே கன்னிப் பெண்ணும் காலில் சலங்கை கொஞ்ச ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : திங்களுடன் கங்கையணி நாதன் தில்லை அம்பலத்தில் ஆடிய பாதன் திங்களுடன் கங்கையணி நாதன் தில்லை அம்பலத்தில் ஆடிய பாதன் இங்கு வந்து நடமாடிய போதும் இங்கு வந்து நடமாடிய போதும் இந்த கும்பலும் சேர்ந்து இருக்காது இந்த கும்பலும் சேர்ந்து இருக்காது புது பருவ அழகி என்பதாலே புது பருவ அழகி என்பதாலே தினம் வருது ரசிக கும்பல் தன்னாலே தினம் வருது ரசிக கும்பல் தன்னாலே பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம் காணவே கன்னிப் பெண்ணும் காலில் சலங்கை கொஞ்ச ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : தொப்பை வயிறு குலுக்கிடும் ராஜா பக்கம் தப்புத் தாளம் போடுற கூஜா தொப்பை வயிறு குலுக்கிடும் ராஜா பக்கம் தப்புத் தாளம் போடுற கூஜா இந்த செப்புச்சிலை என்னையும் லேசா எண்ணி இந்த செப்புச்சிலை என்னையும் லேசா எண்ணி செய்யுது தினமும் ரொம்ப தாஜா செய்யுது தினமும் ரொம்ப தாஜா மனக்கிறுக்கு மிகுந்து அலையாதே மனக்கிறுக்கு மிகுந்து அலையாதே எனை மயக்க நினைச்சு ஏமாறாதே...... எனை மயக்க நினைச்சு ஏமாறாதே...... பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம் காணவே கன்னிப் பெண்ணும் காலில் சலங்கை கொஞ்ச ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்
Song information
Singer: Jikki
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Thozhan (1960) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Thozhan
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi