Roman script
Singers : Jayachandran and P. Susheela Music by : Ilayaraja Male & Chorus : ……………………… Male Part Kaalidhaasan Kannadhaasan Kavithai nee Nerungi vaa padikkalaam rasikkalaam Female Part Kaalidhaasan Kannadhaasan Kavithai nee Nerungi vaa padikkalaam rasikkalaam Male Part Kaalidhaasan Kannadhaasan Kavithai nee Female Part Odai paayum thanneeril aadaigal nanaiya Unjalaadum nenjodu aasaigal vilaya Male Part Thaamarai madalae thalirudalae alai thazuva Poo nagai puriya idhazh viriya madhu ozhuga Female Part Inimai dhaan..inimaidhaan Pozhindhadhae..vazindhadhae Chorus ……………………….. Male Part Thandhaney thaney hoi……. Thandhaney thaney hoi……. Thandhaney thane naa thandhaney thana Thandhaney thane naa thandhaney thana Male Part Aadhi andham engaeyum azhagugal theriya..hoi Melum keezhum kanpaarvai abinayam puriya Female Part Poovudal muzhukka viral padhikka Manam thudikka Paarkadal kulikka idam kodukka thinam midhakka Male Part Samayamdhaan samayamdhaan Amaindhadhae azhaithadhae Male Part Kaalidhaasan Kannadhaasan Kavithai nee Female : Nerungi vaa padikkalaam rasikkalaam Male Part Kaalidhaasan Female : Kannadhaasan Male : Kavithai nee Female : Aaa…aaa…aaa….aaa…haaa….aa…
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் மற்றும் குழு : ............................ ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ..... நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்.... பெண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்..... ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய ஆண் : தாமரை மடலே தளிருடலே அலைத்தழுவ பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக பெண் : இனிமைதான்.....ஆஅ..... இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே….. ஆண் : தந்தானே தானே ஹோய் தந்தானே தானே ஹோய் தந்தானே தானே ஹோய் தந்தானே தானே னா தந்தானே தானா தந்தானே தானே னா தந்தானே தானா ஆண் : ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய.....ஹோய் மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க பார்க்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க ஆண் : சமயம்தான்........ சமயம்தான் அமைந்ததே அழைத்ததே ஆண் : காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ....... பெண் : நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம் ஆண் : காளிதாசன் பெண் : கண்ணதாசன் ஆண் : கவிதை நீ பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஹா....ஆ.....
Song information
Singers: Jayachandran and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Soorarai Pottru (2020) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Jayachandran and P. Susheela
- Film / album: Soorarai Pottru
- Composer: Ilayaraja