Roman script

Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Female Part

Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom

Chorus

Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom

Female Part

Azhagaana kannigalaam

Siru vaazhai thandugalaam

Chorus

Azhagaana kannigalaam

Siru vaazhai thandugalaam

Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom

Female Part

Vaanam boomi ava thaan padaichaa

Valarum thadaiyai avathaan azhichaa

Chorus : Vaanam boomi ava thaan padaichaa

Valarum thadaiyai avathaan azhichaa

Female Part

Vaeli varappu unakku koduthu kaali kaathiruppaa

Chorus : Ava podum kottellaam nee thandi ponaakkaa

Vazhi sollum maakaaali thaayae

Chorus

Kaaliyamman koyililae

Ponga veikka naanga vandhom

Chorus

……………………………………..

Female Part

Saadhi sanathai sugamaa irukkum

Needhi nilaikka ninaichaa nadakkum

Chorus

Saadhi sanathai sugamaa irukkum

Needhi nilaikka ninaichaa nadakkum

Female Part

Kanni manasu konjam azhudhaa

Thaali thandha aathaa

Chorus : Needhaanae ellamum neraaga thaaraayae

Namooru mahakaali thaayae

Chorus

Kaaliyaamman koyililae

Ponga veikka naanga vandhom

Azhagaana kannigalaam

Siru vaazhai thandugalaam

Chorus

Thaanaanaanae thaanaanaanae thaanaanaanae thaanaanaanae…(3)

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : காளியம்மன் கோயிலிலே

பொங்க வைக்க நாங்க வந்தோம்

குழு : காளியம்மன் கோயிலிலே

பொங்க வைக்க நாங்க வந்தோம்

பெண் : அழகான கன்னிகளாம்

சிறுவாழை தண்டுகளாம்.........

குழு : அழகான கன்னிகளாம்

சிறுவாழை தண்டுகளாம்.........

காளியம்மன் கோயிலிலே

பொங்க வைக்க நாங்க வந்தோம்

பெண் : வானம் பூமி அவதான் படைச்சா

வளரும் தடையை அவதான் அழிச்சா

குழு : வானம் பூமி அவதான் படைச்சா

வளரும் தடையை அவதான் அழிச்சா

பெண் : வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா

குழு : அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா

வழிச் சொல்லும் மாகாளித் தாயே.......

குழு : காளியம்மன் கோயிலிலே

பொங்க வைக்க நாங்க வந்தோம்

குழு : ........................................

பெண் : சாதி சனத்தை சுகமா இருக்கும்

நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்

குழு : சாதி சனத்தை சுகமா இருக்கும்

நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்

பெண் : கன்னி மனசு கொஞ்சம் அழுதா

தாலி தந்தாத்தா

குழு : நீதானே எல்லாமும் நேராக தாராயே

நம்மூரு மாகாளி தாயே

குழு : காளியம்மன் கோயிலிலே

பொங்க வைக்க நாங்க வந்தோம்

அழகான கன்னிகளாம்

சிறுவாழை தண்டுகளாம்.........

குழு : தானானானே தானானானே தானானானே தன்னானானே

தானானானே தானானானே தானானானே தன்னானானே

தானானானே தானானானே தானானானே தன்னானானே.......

Song information

Singers: S. Janaki and Chorus

Music by: Ilayaraja

Release information: From Pattanam Pogalam Vaa (1981) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song