Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Male Part Thiruvalluvar paetta selvarathinam paiyan Seenivaasan engura kannanukkum… Female Part Thanjaavooru sillaa maayavaram pakkam Mannaaru saami maga rukkumanikkum… Male Part Naalaikku kalyaanam… Female Part Innaikku oorkolam… Male : Ennaikkum sandhosham… Both : Sandhosham… Male Part Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Ponnaala thaali senju Nalla poo maala vaangi vandhu En pondaatti kazhuthinilae Poda vandhaen paada vandhaen Male Part Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi haei kaekkudhadi Female Part Kaettaa kodukkum kaamadhaenu Koduthaa perugum kuviyum ponnu Ellaam namakkaaga Male Part Maari pol pozhiyanum Manasellaam neraiyanum Female Part Nadakkum… nadakkum Nallaa kedaikkum Saami ellaam kodukkum ezhaiya osathum Male Part Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Male Part
Paalaa perugi pongi vazhiyum Pala naal kanavu indru vidiyum Adiyae rukkumani Female Part Aasaiyaa rusikkalaam Aaraathi edukkalaam Male Part Kanavaa… kanavaa illa nenavaa Onna thodavaa medhuvaa sonnaen podhuvaa Female Part Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Ponnaala thaali senju Nalla poo maala vaangi vandhu Un pondaatti kazhuthinilae Pottu vidu pootti vidu Female Part Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Female Part Vayaso sirusu vaala vayasu Manso perusu aasa manasu Rasikkum ena paathu Male Part Kanavula medhakkuraen Kavalaiya marakkuraen Female Part Thaniyaa… thannam thaniyaa Chinna paniyaa onakkae paninjnae irukkaen Male Part Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi Female Part Ponnaala thaali senju Nalla poo maala vaangi vandhu Male Part En pondaatti kazhuthinilae Poda vandhaen paada vandhaen Both : Kalyaana maelamadi maelamadi Kaadhula kaekkudhadi kaekkudhadi
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : திருவள்ளுவர் பேட்ட செல்வரத்தினம் பையன் சீனிவாசங்குற கண்ணனுக்கும்... பெண் : தஞ்சாவூரு சில்லா மாயவரம் பக்கம் மன்னாரு சாமி மக ருக்குமணிக்கும்... ஆண் : நாளைக்கு கல்யாணம்... பெண் : இன்னைக்கு ஊர்கோலம்... ஆண் : என்னைக்கும் சந்தோசம்... இருவர் : சந்தோசம்... ஆண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பொன்னால தாலி செஞ்சு நல்ல பூ மால வாங்கி வந்து என் பொண்டாட்டி கழுத்தினிலே போட வந்தேன் பாட வந்தேன் ஆண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி ஹேய் கேக்குதடி பெண் : கேட்டா கொடுக்கும் காமதேனு கொடுத்தா பெருகும் குவியும் பொன்னு எல்லாம் நமக்காக ஆண் : மாரி போல் பொழியனும் மனசெல்லாம் வழியனும் பெண் : நடக்கும்... நடக்கும் நல்லா கெடைக்கும் சாமி எல்லாம் கொடுக்கும் ஏழைய ஒசத்தும் ஆண் : கல்யாண மேளமடி ஹே மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி ஆண் : பாலாப் பெருகி பொங்கி வழியும் பல நாள் கனவு இன்று விடியும் அடியே ருக்குமணி பெண் : ஆசையா ருசிக்கலாம் ஆரத்தி எடுக்கலாம் ஆண் : கனவா... கனவா இல்ல நெனவா ஒன்னத் தொடவா மெதுவா சொன்னேன் பொதுவா பெண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பொன்னால தாலி செஞ்சு நல்ல பூ மால வாங்கி வந்து உன் பொண்டாட்டி கழுத்தினிலே போட்டு விடு பூட்டி விடு பெண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பெண் : வயசோ சிறுசு வாழ வயசு மனசோ பெருசு ஆச மனசு ரசிக்கும் எனப் பாத்து ஆண் : கனவுல மெதக்குறேன் கவலைய மறக்குறேன் பெண் : தனியா... தன்னந்தனியா சின்னப் பனியா ஒனக்கே பணிஞ்சே இருக்கேன் ஆண் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி பெண் : பொன்னால தாலி செஞ்சு நல்ல பூ மால வாங்கி வந்து ஆண் : என் பொண்டாட்டி கழுத்தினிலே போட வந்தேன் பாட வந்தேன் இருவர் : கல்யாண மேளமடி மேளமடி காதுல கேக்குதடி கேக்குதடி
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Ilayaraja
Release information: From Oppantham (1983) · Lyricist: Maari
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Oppantham
- Composer: Ilayaraja