Roman script
Kalangathiru Maname Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by Kannadasan. Singer : K. V. Janaki Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Kannadasan Female Part Kalangaadhiru manamae Nee kalangaadhiru maname Un kanavellaam ninaivaagum Oru dhiname oru dhiname Kalangaadhiru manamae Nee kalangaadhiru maname Female Part Kadinapadaamal yedhum kaikku varaadhu Kadinapadaamal yedhum kaikku varaadhu Kastapaduvaar thammai kai nazhuvadhu Aduthaduthu muyandraal aagathadhaethu Aduthaduthu muyandraal aagathadhaethu Unakku aagathadhaethu Kalangaadhiru manamae Nee kalangaadhiru maname Female Part Aan vaadai koodathendra Alliyum oru naal Aan vaadai koodathendra Alliyum oru naal Archunan valaithanil Archunan valaithanil Veezhnthanal sariyaai Kalangaadhiru manamae Nee kalangaadhiru maname Female Part Pagatukaaga ummai Paarkkavae maruthaalum Pagatukaaga ummai Paarkkavae maruthaalum Paruva kaalam avalai Padaai paduthi vidum Paruva kaalam avalai Padaai paduthi vidum Adutha kanam un mael Aasaiyum veippaal Adutha kanam un mael Aasaiyum veippaal Ahaahaa endru muthamum koduppaal Ahaahaa endru muthamum koduppaal Female Part Kalangaadhiru manamae Nee kalangaadhiru maname Un kanavellaam ninaivaagum Oru dhiname oru dhiname Kalangaadhiru manamae Nee kalangaadhiru maname
தமிழ்
பாடகி : கே. வி . ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே பெண் : கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது உனக்கு ஆகாததேது கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே பெண் : ஆண் வாடை கூடாதென்ற அல்லியும் ஒரு நாள் ஆண் வாடை கூடாதென்ற அல்லியும் ஒரு நாள் அர்ச்சுனன் வலைதனில் அர்ச்சுனன் வலைதனில் வீழ்ந்தனள் சரியாய் கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே பெண் : பகட்டுக்காக உம்மைப் பார்க்கவே மறுத்தாலும் பகட்டுக்காக உம்மைப் பார்க்கவே மறுத்தாலும் பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள் அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள் ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் பெண் : கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே........ கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே
Song information
Singer: K. V. Janaki
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Kanniyin Kadhali