Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : S. M. Subbaih Naidu Female Part Thannananaa thannananaa thannananaa Thannan naanaa naa Female Part Kalaivaaniyae…..ae….ae….ae….aeh Nee ennai…..ee….ee…. Sothanai…..yyiii…..yiiii…. Seivathum nyaayamo….oo….oo…. Female Part Kalaivaaniyae nee ennai Sothanai seivathum niyaayamo Idhu tharunam Kalaivaaniyae nee ennai Sothanai seivathum niyaayamo Idhu tharunam Female Part Manonmani….eee….ee….ee….ee…. Madhivathana….aa….aa…. Sundhari unnai kaana Arul seikuvaayo….ae….ae….ae….ae… Female Part Kalaivaaniyae nee ennai Sothanai seivathum niyaayamo Idhu tharunam Female Part En meedhilae….ae…..ae…..ae….ae… Innum….mm….mm… Paaraamugam….mm…. Yaeno…..oo….ooo Jagan mogini…..eee…..ee….ee… Female Part Kalaivaaniyae nee ennai Sothanai seivathum niyaayamo Idhu tharunam Kalaivaaniyae nee ennai Sothanai seivathum niyaayamo Idhu tharunam
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன் நானா னா பெண் : கலைவாணியே.......ஏ......ஏ......ஏ....ஏஹ் நீ என்னைச்.....ஈ.....ஈ...... சோதனை.......ய்ய்....ய்ய்..... செய்வதும் நியாமோ ......ஓ.....ஓ பெண் : கலைவாணியே நீ என்னைச் சோதனை செய்வதும் நியாமோ இது தருணம் கலைவாணியே நீ என்னைச் சோதனை செய்வதும் நியாமோ இது தருணம் பெண் : மனோன்மணி......ஈஈ.....ஈஈ.....ஈ.....ஈ....... மதிவதன.....அ.....அ.... சுந்தரி உன்னைக் காண அருள் செய்குவாயே......ஏ......ஏ.....ஏ.....ஏ...... பெண் : கலைவாணியே நீ என்னைச் சோதனை செய்வதும் நியாமோ இது தருணம் பெண் : என் மீதிலே....எ......ஏ......ஏ......ஏ.....ஏ.... இன்னும்....ம்ம்....ம்.... பாராமுகம்....ம்...... ஏனோ.....ஓ.......ஓஒ ஜகன் மோகினி.....ஈ.....ஈ.....ஈ..... பெண் : கலைவாணியே நீ என்னைச் சோதனை செய்வதும் நியாமோ இது தருணம் கலைவாணியே நீ என்னைச் சோதனை செய்வதும் நியாமோ இது தருணம்
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Pudhu Kamban Boomi Balagadass
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kanniyin Kathali
- Composer: S. M. Subbaih Naidu