Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae Female Part Kalai vandha vidham kaelu kannae Female Part Kaatrinilae pirandhu oliyaanadhu Adhu kaattu pullil nuzhaindhu isaiyaanadhu Kaatrinilae pirandhu oliyaanadhu Adhu kaattu pullil nuzhaindhu isaiyaanadhu Maattida en kaiyil kuzhalaanadhu Maattida en kaiyil kuzhalaanadhu Kuzhandhai vaayinilae nuzhaindhu mozhiyaanadhu Female Part Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae Female Part Kalai vandha vidham kaelu kannae Female Part Ulla thudippil thaalam uruvaanadhu Uyirin uarchiyilae surudhi layamaanadhu Ulla thudippil thaalam uruvaanadhu Uyirin uarchiyilae surudhi layamaanadhu Thellu thamizh kuzhandhai ezhilaanadhu Thellu thamizh kuzhandhai ezhilaanadhu Adhan thitthitthai thitthitthai Thitthitthai endra nadai sadhiraanadhu Female Part Kalai vandha vidham kaelu kannae Udal kattodu azhagaaga koothaadum pennae Female Part Kalai vandha vidham kaelu kannae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே பெண் : கலை வந்த விதம் கேளு கண்ணே பெண் : காற்றினிலே பிறந்து ஒலியானது அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது காற்றினிலே பிறந்து ஒலியானது அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது மாட்டிட என் கையில் குழலானது மாட்டிட என் கையில் குழலானது குழந்தை வாயினிலே நுழைந்து மொழியானது பெண் : கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே பெண் : கலை வந்த விதம் கேளு கண்ணே பெண் : உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது அதன் தித்தித்தை தித்தித்தை தித்தித்தை என்ற நடை சதிரானது பெண் : கலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே பெண் : கலை வந்த விதம் கேளு கண்ணே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thozhilali (1964) · Lyricist: K. P. Sundaram, (Koothanpoondi)
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thozhilali
- Composer: K. V. Mahadevan