Roman script

Kalai Saradha Devi Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. B. Sreenivas and Ghandasala
and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : P. B. Sreenivas and Ghandasala
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male Part
Aaya aklaigal arupathu naanginaiyum
Yeya unarvikkum en ammai
Thooya urupalinghu polaavaal
En ullathin ullae iruppaval
Inghu varadhu idar…aaa..aa..aa
Male Part
Kalai saradha devi en thaaye
Kalai saradha devi en thaaye
Kanivaana inbamarul vaayae neeye
Saradha devi en thaaye..ye
Male Part
Gaana maevum iyalodi isaiyaalae
Haa..aa.aa..
Gaana maevum iyalodi isaiyaalae
Gaana maevum iyalodi isaiyaalae
Gaana maevum iyalodi isaiyaalae
Male Part
Kalaingar ulalmadhil kaaviyam polae
Kalaingar ulalmadhil kaaviyam polae
Kalaingar ulalmadhil kaaviyam polae
Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa
Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa
Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa..aaa..aa..aa
Kalaingar ulalmadhil kaaviyam polae
Male Part
Kangal pol ulavum bharathiyae
Kangal pol ulavum bharathiyae
Kangal pol ulavum bharathiyae
Carnatic : ………………………
Male : Kangal pol ulavum bharathiyae
All : Kadaitherida varamarul marai pugazhthiru
Male Part
Kalai saradha devi en thaaye
Kalai saradha devi en thaaye
Kanivaana inbamarul vaayae neeye
Kalai saradha devi en thaaye..ye

தமிழ்

பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீநிவாஸ் மற்றும் கண்டசாலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போலாவாள்
என் உள்ளத்தின் உள்ளே இருப்பவள்
இங்கு வாராது இடர்.....ஆஆஆஆ...
ஆண் : கலை சாரதா தேவி என் தாயே
கலை சாரதா தேவி என் தாயே
கனிவான இன்பமருள் வாயே நீயே
சாரதா தேவி என் தாயே....ஏ ..
ஆண் : கான மேவும் இயலோடிசையாலே
ஹா ...ஆஅ
கான மேவும் இயலோடிசையாலே
கான மேவும் இயலோடிசையாலே
கான மேவும் இயலோடிசையாலே
ஆண் : கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ...
கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ...
கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ...ஆஆஆ.. ஆஆஆ
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
ஆண் : கண்கள் போல் உலவும் பாரதியே
கண்கள் போல் உலவும் பாரதியே
கண்கள் போல் உலவும் பாரதியே
கர்நாடிக் : ...............
ஆண் : கண்கள் போல் உலவும் பாரதியே
அனைவரும் : கடைத்தேறிட வரமருள் மறை புகழ் திருக்
ஆண் : கலை சாரதா தேவி என் தாயே
கலை சாரதா தேவி என் தாயே
கனிவான இன்பமருள் வாயே நீயே
கலை சாரதா தேவி என் தாயே....

Song details

Singers: P. B. Sreenivas and Ghandasala

Release information: From Kalaivanan (1959) · Singer: P. B. Sreenivas and Ghandasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao

Song video

Watch on YouTube