Roman script
Kadhal Silai Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : M. L. Vasanthakumari Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Kaadhal silai aadudhe Undhan kangal kavipaadudhe Unadhu kaadhal silai aadudhe Undhan kangal kavipaadudhe Unadhu kaadhal silai aadudhe..haa..aaa..aa.. Female Part Madhalam pugazh theera malarkanai sugumaara Madhalam pugazh theera malarkanai sugumaara Manam polae sugam kanave Vedhanai ariyaayoo viragamum unaraayoo Vedhanai ariyaayoo viragamum unaraayoo Kaadhal silai aadudhe Kaadhal silai aadudhe Female Part Madhu malar maevum maruvum vandinam polae Magizhndhida viraindhodivaa swaami Madhu malar maevum maruvum vandinam polae Magizhndhida viraindhodivaa swaami
Pudhunilai amudhaale..haa..aa..aa.. Pudhunilai amudhaale ponnudan olipolae Vaazhvilae ennaalumae Manam unai dhianm ninaithidave Kaadhal silai aadudhe Kaadhal silai aadudhe Female Part Vaanthin vil polae vasanthathin sugam polae Vaalibam maraindhodumae swaami Vaanthin vil polae vasanthathin sugam polae Vaalibam maraindhodumae swaami Maanvizhi kanaiyaale…haa..aa..aa.. Maanvizhi kanaiyaale maaranai akndaale Yengiye villa yendhiye Ennai thaanghiyae enavae mayangiduvaai Maayava unakkidhu murai aagumo Manakkurai ini theerumo idhaya nilai maarumaa Female Part Meghavaanil mayil mogham kondu Anuragha leelai pera aaval meeruthae Madhivadhanaa inipiriyaa thunaiyae Malaranai sugam pera azhaikkudhae Satha undhan padhampujam maraven Eerudal ooruyir inburavae Ilamai thanadhu nilaimai izhandhu Adimai enavae kalaiyil mayanghi Kaadhal silai aadudhae Undhan kangal kavipaadudhe kalai sekara Unadhu kaadhal silai aadudhe..haa..aaa..aa..
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : காதல் சிலை ஆடுதே உந்தன் கண்கள் கவிபாடுதே கலைசேகரா உனது காதல் சிலை ஆடுதே உந்தன் கண்கள் கவிபாடுதே கலைசேகரா உனது காதல் சிலை ஆடுதே ஹா...ஆஅ... பெண் : மாதலம் புகழ் தீரா மலர்க்கணை சுகுமாரா மாதலம் புகழ் தீரா மலர்க்கணை சுகுமாரா மனம் போலே சுகம் காணவே வேதனை அறியாயோ விரகமும் உணராயோ வேதனை அறியாயோ விரகமும் உணராயோ வாராய் கண் பாராய் ஒய்யாரா உன் ஆவலினாலே காதல் சிலை ஆடுதே காதல் சிலை ஆடுதே பெண் : மதுரச மலர் மேவும் மருவும் வண்டினம் போலே மகிழ்ந்திட விரைந்தோடிவா ஸ்வாமி மதுரச மலர் மேவும் மருவும் வண்டினம் போலே மகிழ்ந்திட விரைந்தோடிவா ஸ்வாமி புதுநிலை அமுதாலே ஹா ....ஆஆஆ... புதுநிலை அமுதாலே பொன்னுடன் ஒளிபோலே வாழ்விலே எந்நாளுமே மனம் உனை தினம் நினைந்திடவே... காதல் சிலை ஆடுதே காதல் சிலை ஆடுதே பெண் : வானத்தின் வில் போலே வசந்தத்தின் சுகம்போலே வாலிபம் மறைந்தோடுமே ஸ்வாமி வானத்தின் வில் போலே வசந்தத்தின் சுகம்போலே வாலிபம் மறைந்தோடுமே ஸ்வாமி மான்விழிக் கணையாலே ஹா ....ஆஆஆ... மான்விழிக் கணையாலே மாறனின் கண்டாலே ஏங்கியே வில்ல ஏந்தியே என்னை தாங்கியே எனவே மயங்கிடுவாய் மாயாவா உனக்கிது முறை ஆகுமா மனக்குறை இனி தீருமா இதய நிலை மாறுமா பெண் : மேகவானில் மயில் மோகம் கொண்டு அனுராக லீலை பெற ஆவல் மீறுதே மதிவதனா இணைபிரியா துணையே மலரணை சுகம் பெற அழைக்குதே சதா உந்தன் பதாம்புஜம் மறவேன் ஈருடல் ஓருயிர் இன்புறவே இளமை தனது நிலைமை இழந்து அடிமை எனவே கலையில் மயங்கி காதல் சிலை ஆடுதே உந்தன் கண்கள் கவிபாடுதே கலைசேகரா உனது காதல் சிலை ஆடுதே ஹா...ஆஅ...
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kalaivanan (1959) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kalaivanan