Roman script
Deivam Neethana Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Male Part Deivam nee thaana Dharmam nee thaana Deivamum dharmamum Neeyenbadhu meiyaanal Urudhi seiyava Unnai ulagam kaana vaa Urudhi seiyavaa Unnai ulagam kaana vaa Deivam nee dhaana Male Part Uruvai pola unadhu Nenjam karungal aandha Unaiyae silar poyienbadhu Unmaiyaaghi ponadhaa Female : Karunai manam illa Unai kadavul enbadha Both : Urudhi seiyavaa Unnai ulagam kaana vaa Female Part Maanida bali vaangida manam Aasai kondatha Aanava amdha peigalin veri Unnai kooda vendratha Male Part Un thanmai un unmai Uyirattrae ponadha Idhu unakkae avamaanam Yen innum veen maunam Urudhi seiyavaa Unnai ulagam kaana vaa Deivam nee dhaana Female Part Neeyum indha paapam thannai Niruthaayoo jeghadheesa Male : Netri kannain oozhitheeyil Suttu adhai posikkidu Neelakanda aalakaala vishathai engum sidharidu Aniyaayam thunmaargam nirmoolam aagavae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : தெய்வம் நீதானா தர்மம் நீதானா தெய்வமும் தர்மமும் நீயென்பது மெய்யானால் உறுதி செய்யவா உன்னை உலகம் காண வா உறுதி செய்யவா உன்னை உலகம் காண வா தெய்வம் நீதானா...... ஆண் : உருவைப் போல உனது நெஞ்சம் கருங்கல் ஆனதா உனையே சிலர் பொய்யென்பது உண்மையாகிப் போனதா பெண் : கருணை மனம் இல்லா உனைக் கடவுள் என்பதா இருவர் : உறுதி செய்யவா உன்னை உலகம் காண வா பெண் : மானிட பலி வாங்கிட மனம் ஆசை கொண்டதா ஆணவ மதப் பேய்களின் வெறி உன்னை கூட வென்றதா ஆண் : உன் தன்மை உன் உண்மை உயிரற்றே போனதா இது உனக்கே அவமானம் ஏன் இன்னும் வீண் மௌனம் உறுதி செய்யவா உன்னை உலகம் காண வா தெய்வம் நீதானா...... பெண் : நீயுமிந்த பாபம் தன்னை நிறுத்தாயோ ஜெகதீசா ஆண் : நெற்றி கண்ணின் ஊழித்தீயில் சுட்டு அதைப் பொசுக்கிடு நீலகண்ட ஆலகால விஷத்தை எங்கும் சிதறிடு அநியாயம் துன்மார்க்கம் நிர்மூலம் ஆகவே......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Kalaivanan (1959) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kalaivanan