Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Kalai maanae ae…ae…..ae….ae….ae…. Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Female Part Nee oru padiyil Mella nadandhaai maganae Naan dhinam vananga Thunai purindhaan avanae Annanum illai thangaiyum illai Annaiyai yandri sondhamum illai Unnai thaan naan paarthen Ennai thaan nee paarthaal Edhir kaalamellaam nalla velicham Female Part Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Female Part Nee pala padigal Thulli maghizhum paruvam En kadhai muzhudhum Solli mudikkum tharunam Female Part Vaanathai nambi vanna nilavu Pillaiyai nambi annai uravu Sangangal per koora Maalaigal seer paada Edhir kaalamellaam nalla velicham Female Part Kalai maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae Thaai mugathai nee paarkka Yaar mugaththai naan paarppen Kalai maanae ae….ae….ae…ae….ae….ae… Maanae oru mangala sippi Un thaayae Mani muthena vandhavan neeyae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் கலை மானே ஏ....... ஏ...... ஏ....... ஏ....... ஏ...... மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே பெண் : நீ ஒரு படியில் மெல்ல நடந்தாய் மகனே நான் தினம் வணங்க துணை புரிந்தான் அவனே அண்ணனும் இல்லை தங்கையும் இல்லை அன்னையையன்றி சொந்தமும் இல்லை உன்னைத்தான் நான் பார்த்தேன் என்னைத்தான் நீ பார்த்தாய் எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம் பெண் : மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் பெண் : நீ பல படிகள் துள்ளி நடக்கும் பருவம் என் கதை முழுதும் சொல்லி முடிக்கும் தருணம் பெண் : வானத்தை நம்பி வண்ண நிலவு பிள்ளையை நம்பி அன்னை உறவு சங்கங்கள் பேர் கூற மாலைகள் சீர் பாட எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம் பெண் : கலை மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன் கலை மானே ஏ....... ஏ...... ஏ....... ஏ....... ஏ...... மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Kadal Meengal (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadal Meengal
- Composer: Ilayaraja