Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Chandrabose Male Part Ye..he..ye..he… Female : Ye..he..ye..he… Female Part Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Kannam vaikka vandha machaan Kannathila kannam vechaan Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Enga veettu thinnaiyila ithukku thaanaa Kuththa vechaan Male Part Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Kannam vaikka vandha machaan Kannathila kannam vechaan Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Unga veettu thinnaiyila athukku thaanaa Kuththa vechaan Female Part Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Female Part Anthikku pinnae santhippathengae Sinthichu paarthen onnumillai Male Part Aathukku vadakkae aiyappan thoppu Athukkulla vaadi yaarumille Male Part Ye..hei..ye..hei.. Female Part Hei..thoppukkullae sathamirukku Aamaa nenjil achamirukku Male Part Maanae enna acham unakku
Maamankittae machamirukku Female Part Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Male Part Kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan Male Part Velakka anaichaa vevaram enna Othigai paarthaa thappu illai Female Part Othigai ingae unmaiyaa ponaa Kalyaanam nadakkum namakkulla Female Part Ye..hei..ye..he.. Male Part Hei..innum ennai nambavillaiyaa Female Part Im..hum.. Male Part Kannam thara ennamillaiyaa Female Part Thaali innum seiyavillaiyaa Sedhi solla thaedhi sollaiyaa Male Part Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Female Part Haan kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan Male Part Pakkam vandhu pakkam vandhu Paavi manasa pathavachaan Female Part Enga veettu thinnaiyila ithukku thaanaa Kuththa vechaan Male Part Kaakki sattai potta machaan Kalavu seiya kannam vechaan Female Part Kannam vaikka vandha machaan Kannaththila kannam vechaan
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஏ..ஹே..ஏ..ஹே... பெண் : ஏ..ஹே..ஏ..ஹே... பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத் தானா குத்த வச்சான் ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் உங்க வீட்டுத் திண்ணையிலே அதுக்குத் தானா குத்த வச்சான்..... பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் பெண் : அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்லை ஆண் : ஆத்துக்கு வடக்கே ஐயப்பன் தோப்பு அதுக்குள்ள வாடி யாருமில்லே ஆண் : ஏ..ஹேய்..ஏ..ஹெய்.. பெண் : ஹெய்..தோப்புக்குள்ளே சத்தமிருக்கு ஆமா நெஞ்சில் அச்சமிருக்கு ஆண் : மானே என்ன அச்சம் உனக்கு மாமன்கிட்டே மச்சமிருக்கு.... பெண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் ஆண் : கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் ஆண் : வெளக்க அணைச்சா வெவரம் என்ன ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை பெண் : ஒத்திகை இங்கே உண்மையாப் போனா கல்யாணம் நடக்கும் நமக்குள்ள... பெண் : ஏ..ஹேய்..ஏ..ஹெ.. ஆண் : ஹெய்..இன்னும் என்னை நம்பவில்லையா கன்னம் தர எண்ணமில்லையா பெண் : தாலி இன்னும் செய்யவில்லையா சேதி சொல்ல தேதி சொல்லையா... ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான் ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்தவச்சான் பெண் : எங்க வீட்டுத் திண்ணையிலே இதுக்குத் தானா குத்த வச்சான்..... ஆண் : காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வைச்சான் பெண் : கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்தில கன்னம் வைச்சான்....
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by: Chandrabose
Release information: From Shankar Guru (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Shailaja
- Film / album: Shankar Guru
- Composer: Chandrabose