Roman script

Singer : Sujatha
Music by : S. A. Rajkumar
Female Part
Kaakai siraginilae
Nandhalala – nindhan
Kariya niram
Thondrudhada nandhalala
Female Part
Paarkum marangal ellaam
Nandhalala – nindhan
Pachai niram
Thondrudhada nandhalala
Female Part
Ketkum oliyil ellaam
Nandhalala – nindhan
Geetham isaikudhada nandhalala
Female Part
Theekkul viralai vaithaal
Nandhalala – ninnai
Theendum inbam
Thondrudhada nandhalala
Female Part
Kaakai siraginilae
Nandhalala – nindhan
Kariya niram
Thondrudhada nandhalala

தமிழ்

பாடகி : சுஜாதா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா - நிந்தன்
கரிய நிறம்
தோன்றுதடா நந்தலாலா
பெண் : பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா - நிந்தன்
பச்சை நிறம்
தோன்றுதடா நந்தலாலா
பெண் : கேட்கும் ஒளியில் எல்லாம்
நந்தலாலா -நிந்தன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
பெண் : தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா
பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா - நிந்தன்
கரிய நிறம்
தோன்றுதடா நந்தலாலா

Song details

Music by: S. A. Rajkumar

Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu