Roman script
Singer : Rajesh
Music by : S.A. Rajkumar
Male Part
Ooo hoo ooo ooo hoo ooo
Mmm mmhmm lala lala laa
Whistling : …………..
Male Part
Ooo … hoohoo … ooo
Ooo … hoohoo … ooo
Oho … ooo … oho … hoo … ooo oh
Male Part
{ Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen } (2)
Yaridam thoodhu solvadhu
Endru naan unnai servadhu
En anbae …aeae en anbae …aeae
Male Part
Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen
Male Part
Urangaamalae ularal varum idhudhaano aarambam
Adada manam pariponadhae adhil dhaano inbam
Male Part
Kaadhal azhaganadhaa illai arivanadhaa
Kaadhal sugamanadhaa illai sumaiyanadhaa
En anbae … aeae en anbae … aeae
Male Part
{ Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen } (2)
Male Part
Nee vandhadhum mazhai vandhadhu
Nenjengum aanandham
Nee pesinaal en solaiyil engengum poovaasam
Male Part
En kaadhal nila endru vaasal varum
Andha naal vandhu dhaan ennil swaasam varum
En anbae … aeae en anbae … aeae
Male Part
{ Megamaai vandhu pogiren
Vennila unnai thedinen } (2)
Yaridam thoodhu solvadhu
Endru naan unnai servadhu
{ En anbae …aeae en anbae …aeae } (2)தமிழ்
பாடகா் : ராஜேஷ்
இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்
ஆண் : .....................................
விஷ்லிங் : .....................................
ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாாிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோ்வது என் அன்பே....
என் அன்பே.....
ஆண் : மேகமாய் வந்து
போகிறேன் வெண்ணிலா
உன்னை தேடினேன்
ஆண் : உறங்காமலே உளறல்
வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானோ இன்பம்
ஆண் : காதல் அழகானதா
இல்லை அறிவானதா காதல்
சுகமானதா இல்லை சுமையானதா
என் அன்பே என் அன்பே
ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
ஆண் : நீ வந்ததும் மழை
வந்தது நெஞ்செங்கும்
ஆனந்தம் நீ பேசினால்
என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்
ஆண் : என் காதல் நிலா
என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான்
என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே
ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாாிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோ்வது
{ என் அன்பே....
என் அன்பே..... } (2)Song information
Singer: Rajesh
Music by: S.A. Rajkumar
Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Rajesh
- Film / album: Thullatha Manamum Thullum
- Composer: S.A. Rajkumar