Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : A. Maruthakasi
Male Part
Adi kannula kaadhula mookku muzhiyila
Munnazhagula pinnazhagula
Ice-aa size-aa immaa nice-aa
Unna pola oruththi illai rangaa
Adiyae mangaa mangaa mangaa
Male Part
Kaiyakala pottukkaari
Kazhuththu sulukkunaappula vettukkaari
Pai neraiyaa thuttukkaari
Salem pattu sela kattukkaari
Female Part
Kaattula mottula kaththiraththilae
Naattula voottula raappagalla
Aattamaattula kaattu voottula
Unna pola naanum pakkala yappaa
Ada en suppaa suppaa suppaa
Female Part
Chinna kutti voottukkaaraa
Odampa silkka vaikkira saettakkaaraa
Thanthanaththaa paattukkaaraa
Kum kum thillaalangadi aattakkaaraa
Male Part
Adukku malli thottakkaari
Aala asara vaikkira aattakkaari
Adukku malli thottakkaari
Aala asara vaikkira aattakkaari
Kaattu paththiri sela paththiram
Kootti poraen ottaanchaththiram
Saiyaan sappaan koiyaang kuppaan
Nee enakkadi naan unakkadi singi
Naan katta ponaa puththam pudhu lungi
Female Part
: Thol kodukkum meesakkaaraa
Enakku thol kodukkum aasaikkaaraa
Thottukka ottikka thullikka allikka
Etti pidichchkka kotti kodththukka
Raiyyaan rappaan pottukka thaalam
Jiyyaan jippaan thattikka melam taeppu
Un dappukku dappaan aattam rompa taappoo
Male Part
Ad kaiyakala pottukkaari
Kazhuththu sulukkunaappula vettukkaari
Pai neraiyaa thuttukkaari
Salem pattu sela kattukkaari
Female Part
Thanthanaththaa paattukkaaraa
Kum kum thillaalangadi aattakkaaraa….
Male Part
Pachcharisi pallukkaari
Vella paagu pola sollukkaari
Pachcharrisi pallukkaari
Vella paagu pola sollukkaari
Adi pappalapala palapalpala
Bharma bajaar kadai theruvula
Thaththalathala thalathala thakkaalipazham
Un urvula kandu naan
Male Part
Jilppaa graappu vettukkaaraa
Therandu urunda veera kattukkaaraa
Saanthu pottu kamakamakka
Santhanapottu kumukumukka
Jilujilukka kilukilukka kirukirukka
Kaipidikkum raja
Male : Oi
Female : Ingae namma ini pirippathenna lesaaa
Male Part
Adadadadaa kaiyakala pottukkaari
Kazhuththu sulukkunaappula vettukkaari
Pai neraiyaa thuttukkaari
Salem pattu sela kattukkaari…hei hei….
Female Part
Jillaathuttu voottukkaaraa
Odampa silkka vaikkira saettakkaaraa
Thanthanaththaa paattukkaaraa
Kum kum thillaalangadi aattakkaaraa
Male Part
Haei haei haei haei haei haei
Haei haei haei haei

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : எ. மருதகாசி
ஆண் : அடி கண்ணுல காதுல மூக்கு முழியில
முன்னழகுல பின்னழகுல
ஐஸா சைஸா இம்மா நைஸா
உன்னப் போல ஒருத்தி இல்லை ரங்கா
அடியே மங்கா மங்கா மங்கா
ஆண் : கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி
சேலம் பட்டுச் சேல கட்டுக்காரி....
பெண் : காட்டுல மோட்டுல கத்திரத்திலே
நாட்டுல வூட்டுல ராப்பகலுல
ஆட்டமாட்டுல காட்டு வூட்டுல
உன்னப் போல நானும் பாக்கல யப்பா
அட என் சுப்பா சுப்பா சுப்பா
பெண் : சின்னக்குட்டி வூட்டுக்காரா
ஒடம்ப சிலுக்க வைக்கிற சேட்டக்காரா
தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா....
ஆண் : அடுக்கு மல்லி தோட்டக்காரி
ஆள அசர வைக்கிற ஆட்டக்காரி
அடுக்கு மல்லி தோட்டக்காரி
ஆள அசர வைக்கிற ஆட்டக்காரி
காட்டுப் பத்திரி சேலப் பத்திரம்
கூட்டிப் போறேன் ஒட்டான் சத்திரம்
சையான் சப்பான் கொய்யாங் குப்பான்
நீ எனக்கடி நான் உனக்கடி சிங்கி நான்
கட்ட போனா புத்தம் புது லுங்கி
பெண் : தேள் கொடுக்கு மீசக்காரா
எனக்கு தோள் கொடுக்கும் ஆசக்காரா
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : தேள் கொடுக்கு மீசக்காரா
எனக்கு தோள் கொடுக்கும் ஆசக்காரா
தொட்டுக்க ஓட்டிக்க துள்ளிக்க அள்ளிக்க
எட்டி பிடிச்சுக்க கொட்டி கொடுத்துக்க
ரய்யான் ரப்பான் போட்டுக்க தாளம்
ஜிய்யான் ஜிப்பான் தட்டிக்க மேளம் டேப்பு
உன் டப்புக்கு டப்பான் ஆட்டம் ரொம்ப டாப்பு
ஆண் : அட கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி
சேலம் பட்டுச் சேல கட்டுக்காரி....
பெண் : தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா....
ஆண் : பச்சரிசி பல்லுக்காரி வெல்லப்
பாகு போல சொல்லுக்காரி
பச்சரிசி பல்லுக்காரி வெல்லப்
பாகு போல சொல்லுக்காரி
அடிப் பப்பளப்பள பளப்பளபள
பர்மா பஜார் கடைத்தெருவுல
தத்தளதள தளத்தள தக்காளிப்பழம்
உன் உருவுல கண்டு நான்
கடிச்சி திங்க ஆசப்பட்டது உண்டு உண்டு
ஆண் : ஜில்பா கிராப்பு வெட்டுக்காரா
தெரண்டு உருண்ட வீரக் கட்டுக்காரா
சாந்துப்பொட்டு கமகமக்க
சந்தனப்பொட்டு குமுகுமுக்க
ஜிலுஜிலுக்க கிளுகிளுக்க கிறுகிறுக்க
கைப்பிடிக்கும் ராஜா
ஆண் : ஒய்
பெண் : இங்கே நம்ம இனி பிரிப்பதென்ன லேசா
ஆண் : அடடடட்ட கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி
சேலம் பட்டுச் சேல கட்டுக்காரி....ஹேய் ஹேய்
பெண் : ஜில்லாதுட்டு வூட்டுக்காரா
ஒடம்ப சிலுக்க வைக்கிற சேட்டக்காரா
தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா....
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: A. Maruthakasi

Release information: From Neer Nilam Neruppu (1980) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh