Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu Penn deivam thannai thaanae thaazhthi Mannil veezhvadhoo Un jenmam oru adimai pola innum vaazhvadho Male Part Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu Male Part Azhaga paathu aasai kondu Arugil vandhu pesuvaan Ponnu maniyum nee thaan endru Poiyai alli veesuvaan Male Part Maalai poda vendinaal Kaadha thooram ooduvaan Thaayar thandhai meedhilae Pazhiyai thookki poduvaan Male Part Amman pondra pennai kooda Azhagillennu kooruvaan Aayirangal alli thandhaal Adharkku maalai poduvaan Male Part Amman pondra pennai kooda Azhagillennu kooruvaan Aayirangal alli thandhaal Adharkku maalai poduvaan Male Part Panangaasai koduthu vaangum vaazhkai Vyaabaaram thaan podi poo Male Part Kai veesamma
Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu Male Part Vandhu vandhu paarthu pona Mappilaigal ethanaiyoo Nondhu nondhu maaindhu pona Kanni pengal ethanaiyoo Male Part Maalai konda podhilum Vaadum pengal kodi thaan Mamiyin kodumai thaangaamal Thaayin veettai thaedi thaan Male Part Odi pona pengal ingu Ondru alla aayiram Pugundha veetil vazhi illamal Theeyil vendha thaayiram Male Part Odi pona pengal ingu Ondru alla aayiram Pugundha veetil vazhi illamal Theeyil vendha thaayiram Male Part Ada panathaal serndhu panathaal piriyum Sandhai thaan indha ulagam thaan Male Part Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu Male Part Pen deivam thannai thaanae thaazhthi Mannil veezhvadhoo Un jenmam oru adimai pola innum vaazhvadho Male Part Kai veesamma Indha ulagatha paarthu kai veesu Kai veesamma Mooda pazhakkatha neeyum kai veesu
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கை வீசம்மா...... இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா..... மூடப் பழக்கத நீயும் கை வீசு ஆண் : பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி மண்ணில் வீழ்வதா உன் ஜென்மம் ஒரு அடிமை போல இன்னும் வாழ்வதா ஆண் : கை வீசம்மா...... இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா..... மூடப் பழக்கத நீயும் கை வீசு ஆண் : அழகப் பாத்து ஆசைக் கொண்டு அருகில் வந்து பேசுவான் பொன்னு மணியும் நீதானென்று பொய்யை அள்ளி வீசுவான் ஆண் : மாலை போட வேண்டினால் காத தூரம் ஓடுவான் தாயார் தந்தை மீதிலே பழியை தூக்கி போடுவான் ஆண் : அம்மன் போன்ற பெண்ணைக் கூட அழகில்லேன்னு கூறுவான் ஆயிரங்கள் அள்ளித் தந்தால் அதற்கு மாலை போடுவான் ஆண் : அம்மன் போன்ற பெண்ணைக் கூட அழகில்லேன்னு கூறுவான் ஆயிரங்கள் அள்ளித் தந்தால் அதற்கு மாலை போடுவான் ஆண் : பணங்காசை கொடுத்து வாங்கும் வாழ்க்கை வியாபாரம்தான் போடி போ.... ஆண் : கை வீசம்மா...... இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா..... மூடப் பழக்கத நீயும் கை வீசு... ஆண் : வந்து வந்து பார்த்து போன மாப்பிள்ளைகள் எத்தனையோ நொந்து நொந்து மாய்ந்து போன கன்னிப் பெண்கள் எத்தனையோ ஆண் : மாலை கொண்ட போதிலும் வாடும் பெண்கள் கோடிதான் மாமியின் கொடுமை தாங்காமல் தாயின் வீட்டை தேடித்தான் ஆண் : ஓடிப் போன பெண்கள் இங்கு ஒன்று அல்ல ஆயிரம் புகுந்த வீட்டில் வழியில்லாமல் தீயில் வெந்ததாயிரம்.... ஆண் : ஓடிப் போன பெண்கள் இங்கு ஒன்று அல்ல ஆயிரம் புகுந்த வீட்டில் வழியில்லாமல் தீயில் வெந்ததாயிரம்.... ஆண் : அட பணத்தால் சேர்ந்து பணத்தால் பிரியும் சந்தைதான் இந்த உலகம்தான் ஆண் : கை வீசம்மா...... இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா..... மூடப் பழக்கத நீயும் கை வீசு ஆண் : பெண் தெய்வம் தன்னை தானே தாழ்த்தி மண்ணில் வீழ்வதா உன் ஜென்மம் ஒரு அடிமை போல இன்னும் வாழ்வதா ஆண் : கை வீசம்மா...... இந்த உலகத்தப் பாத்து கை வீசு கை வீசம்மா..... மூடப் பழக்கத நீயும் கை வீசு
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kai Veesamma Kai Veesu (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kai Veesamma Kai Veesu
- Composer: Ilayaraja