Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Female Part
{Kai valikuthu
Kai valikuthu mama
Oru kai pudikanum
Ammi araikanum mama} (2)
Female Part
Naan izhutharaikira pothu
Kai pazhuthirukuthu paaru
Nee azhuthamaana aalu
En kazhutharupathu yen yaa…
Male Part
Ammi araipadhu pombala
Velai thaandii…
Female : Haan
Male : Adi adhukku poi
Ennai azhaipathu yen di…
Female : Hmmkmmm
Male Part
Ammi izhutharaikira podhu
Nenjai izhutharaikira maanae
Nee azhuthamaana aalu
En kazhutharupathu yen di….
Female Part
Kai valikuthu
Kai valikuthu mama…haha
Oru kai pudikanum
Ammi araikanum mama…ahan
Female Part
Naan thaan thaniyaa
Ennathaan pannurathu
Soru kozhambu
Eppo thaan pongurathu
Female Part
Maadaatam velai seiya
Ennaala aavaadhu
Maama nee othuzhaicha
En meni nogaathu..
Female Part
Aaalaagi naan samainja pulla
Aaanaalum naan samaichathilla
Kannalaam kattamalae
Kudithanama aayachu
Male Part
Ammi araipathu hei..Ammi araipathu Pombala velai thaandi Female : Hmm Male : Adi athukku poi Ennai azhaipathu yen di Female : Maamaa…. Male Part Ammi izhutharaikira podhu Nenjai izhutharaikira maanae Nee azhuthamaana aalu En kazhutharupathu yen di Female Part Kai valikuthu Kai valikuthu mama Oru kai pudikanum Ammi araikanum mama Male Part Amma thaayae Mudinja paadu padu Aluppum salippum Iruntha aalai vidu Female Part Pollatha kobam enna Kannaana raasavae Venaanu thalli vachaa Vaadatha rosaavae Male Part Maanae vaa poi kovam thaandi Thaenae vaa oru thaabam thaandi Kannae nee kastapatta En manasu thaangadhu Female Part Kai valikuthu …haahaahaan Kai valikuthu Kai valikuthu mama Male : Ada ammi araichida Naan irukiren vaamma Male & Female : Ada onnaaga thaan naamae Sernthu ammi araipomae Onnaaga thaan naamae Sernthu ammi araipomae Female Part : Kai valikila Kai valikila maama Ippo kai valikila kai valikila… Hahahahahah…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : [கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா} (2) பெண் : நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்யா ஆண் : அம்மி அரைப்பது பொம்பள வேல தாண்டி.... பெண் : ஹா ஆண் : அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி... பெண் : ம்க்கும் ஆண் : அம்மி இழுத்தரைக்கிற போது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி பெண் : கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா பெண் : நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது பெண் : ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு ஆண் : அம்மி அரைப்பது ஏய்..அம்மி அரைப்பது பொம்பள வேலை தாண்டி அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி பெண் : மாமா.. ஆண் : அம்மி இழுத்தரைக்கிறபோது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி பெண் : கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா ஆண் : அம்மா தாயே முடிஞ்சா பாடுபடு அலுப்பும் சலிப்பும் இருந்தா ஆள விடு பெண் : பொல்லாத கோவமென்ன கண்ணான ராசாவே வேணாண்ணு தள்ளி வச்சா வாடாதோ ரோசாவே ஆண் : மானே வா பொய் கோவந்தாண்டி தேனே வா ஒரு தாபந்தாண்டி கண்ணே நீ கஷ்டப்பட்டா எம்மனசு தாங்காது பெண் : கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஆண் : அட அம்மி அரைச்சிட நானிருக்கிறேன் வாம்மா ஆண் மற்றும் பெண் : அட ஒண்ணாகத்தான் நாமே சேர்ந்து அம்மி அரைப்போமே ஒண்ணாகத்தான் நாமே சேர்ந்து அம்மி அரைப்போமே பெண் : கை வலிக்கல கை வலிக்கல மாமா இப்ப..கை வலிக்கல கை வலிக்கல
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kunguma Chimil (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Kunguma Chimil
- Composer: Ilayaraja