Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo Chorus Haei haei haei haei Male Part Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo Male Part Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Chorus Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo Male Part Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Vellai yaana pallu kullanari kombu Ezhadi vaenga tholum irukku vaarunga Male Part Kai raega paathu josiyam solven kelunga Chorus Sonnadhu nadakkum paarunga Male Part Karuppaiyaa ponjaadhi Adangaadha perum viyaadhi Male Part Yaaraaro paathaanga Enna thaan kizhichaanga Chorus Aiyaa thaan marundhu koduthu Ammaavae anuppi vechaar Male Part Daei aiyaa thaan marundhu koduthu Noi theerthu anuppi vachaar Thottaakkaa kai pattaakkaa Ada pollaadha ni theerum sonnaen sathiyamae Male Part Kai raega paathu josiyam solven kelunga Chorus Sonnadhu nadakkum paarunga
Male Part Thiruppooril thirudi vittu Nadu kaattil olinjirundha Maayaandi thirudanai Naan mai pottu pudichenae Chorus Aiyaavin mandaikkullae Arai meter kaliman irukku Male Part Daei aiyaavin mandaikkullae Ara meter moolai irukku Kannaalae kuri vechaakkaa Ada thappaadhu ennaalum sonnaen sathiyamae Male Part Kai raega paathu josiyam solven kelunga Chorus Sonnadhu nadakkum paarunga Male Part Oorukku periyavanaai Veli vaesham pottoruvan Male Part Thangathai kadathi vandhaan Kai paathu sonnenae Chorus Adhanaal thaan aiyaa odambu Adi vaangi veengi irukku Male Part Ada chee Adhanaal thaan aiyaa odambu Bayilvaan pol ongi irukku Kaiyaalae en kaalaalae Ada vittaennaa pal pogum sonnaen sathiyamae Male Part Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Vellai yaana pallu kullanari kombu Ezhadi vaenga tholum irukku vaarunga Male Part Kai raega paathu josiyam solven kelunga Chorus Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க குழு : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க ஆண் : கருப்பையா பொஞ்சாதி அடங்காத பெரும் வியாதி ஆண் : யார் யாரோ பார்த்தாங்க என்னத்தான் கிழிச்சாங்க குழு : ஐயாதான் மருந்து கொடுத்து அம்மாவை அனுப்பி வச்சார் ஆண் : டேய்....ஐயாதான் மருந்து கொடுத்து நோய் தீர்த்து அனுப்பி வச்சார் தொட்டாக்க கைப்பட்டாக்க அட பொல்லாத நோய் தீரும் சொன்னேன் சத்தியமே ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க ஆண் : திருப்பூரில் திருடிவிட்டு நடுக்காட்டில் ஒளிஞ்சிருந்த மாயாண்டி திருடனை நான் மைப்போட்டு பிடிச்சேனே குழு : அய்யாவின் மண்டைக்குள்ளே அரை மீட்டர் களிமண் இருக்கு ஆண் : டேய்.... அய்யாவின் மண்டைக்குள்ளே அரைமீட்டர் களிமண் இருக்கு கண்ணாலே குறி வச்சாக்க அட தப்பாது எந்நாளும் சொன்னேன் சத்தியமே ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க ஆண் : ஊருக்கு பெரியவனாய் வெளிவேஷம் போட்டொருவன் ஆண் : தங்கத்தை கடத்தி வந்தான் கைப்பார்த்து சொன்னேனே குழு : அதனால்தான் ஐயா ஒடம்பு அடி வாங்கி வீங்கியிருக்கு ஆண் : அடச் சீ அதனால்தான் ஐயா ஒடம்பு பயில்வான் போல் ஓங்கியிருக்கு கையாலே என் காலாலே அட விட்டேன்னா பல் போகும் சொன்னேன் சத்தியமே ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Ithu Eppadi Irukku (1978) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Ithu Eppadi Irukku
- Composer: Ilayaraja