Roman script
Kadhalin Jothiyithe Song Lyrics is a track from Mathar Kula Manickam Thambi Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Haa..aaa..aa..haa..aa..aaa Female Part Kaadhalin jodhiyidhae Anadhaiyin vaazhvilum jodhiyidhae Kandaen naanae kanindhenae Kannaala unaiyae piriyenae Kaadhalin jodhiyidhae Female Part Hoo ..o o o o ho ..o o o Hoo …o o o Kanal maevum paalaivanam mel Sugam kaanum jeevandhi pol Kanal maevum paalaivanam mel Sugam kaanum jeevandhi pol Malaralae maalai sooti Manadhaale dheebam katti
Malaralae maalai sooti Manadhaale dheebam katti Manghaiyar kulamae maanangkaathida Manghaiyar kulamae maanangkaathida Maanam pradhaanamendrae pathiyudan Magizhndhiduven naanae Female Part Kaadhalin jodhiyidhae Anadhaiyin vaazhvilum jodhiyidhae Kandaen naanae kanindhenae Kannaala unaiyae piriyenae Kaadhalin jodhiyidhae Female Part Hoo ..o o o o ho ..o o o Hoo …o o o Vidhiyaale nerndhadhu andrae Padhi vaazhvu serndhadhu indrae Vidhiyaale nerndhadhu andrae Padhi vaazhvu serndhadhu indrae Sadhi yedhum soozhndhittaalum Penn madhiyaalum mandraaduvenae Sadhi yedhum soozhndhittaalum Penn madhiyaalum mandraaduvenae Female Part Udal porul aaviyai thiyagam seiyaa Udal porul aaviyai thiyagam seiyaa Ulaginil pirandhenae naanae Uyirodu pizhaithenae Udal porul aaviyai thiyagam seiyaa Ulaginil pirandhenae naanae Uyirodu pizhaithenae Female Part Kaadhalin jodhiyidhae Anadhaiyin vaazhvilum jodhiyidhae Kandaen naanae kanindhenae Kannaala unaiyae piriyenae Kaadhalin jodhiyidhae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ ஹா..ஆஅ..ஆ..ஆஅ பெண் : காதலின் ஜோதியிதே அனாதையின் வாழ்விலும் ஜோதியிதே கண்டேன் நானே கனிந்தேனே கண்ணாளா உனையே பிரியேனே காதலின் ஜோதியிதே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ கனல் மேவும் பாலைவனம் மேல் சுகம் காணும் ஜீவநதி போல் கனல் மேவும் பாலைவனம் மேல் சுகம் காணும் ஜீவநதி போல் மலராலே மாலை சூட்டி மனதாலே தீபம் காட்டி மலராலே மாலை சூட்டி மனதாலே தீபம் காட்டி மங்கையர் குலமே மானங் காத்திட மங்கையர் குலமே மானங் காத்திட மானம் பிரதானமென்றே பதியுடன் மகிழ்ந்திடுவேன் நானே... பெண் : காதலின் ஜோதியிதே அனாதையின் வாழ்விலும் ஜோதியிதே கண்டேன் நானே கனிந்தேனே கண்ணாளா உனையே பிரியேனே காதலின் ஜோதியிதே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ விதியாலே நேர்ந்தது அன்றே பதி வாழ்வு சேர்ந்தது இன்றே விதியாலே நேர்ந்தது அன்றே பதி வாழ்வு சேர்ந்தது இன்றே சதி ஏதும் சூழ்ந்திட்டாலும் பெண் மதியாலும் மன்றாடுவேனே சதி ஏதும் சூழ்ந்திட்டாலும் பெண் மதியாலும் மன்றாடுவேனே பெண் : உடல் பொருள் ஆவியை தியாகம் செய்ய உடல் பொருள் ஆவியை தியாகம் செய்ய உலகினில் பிறந்தேனே நானே உயிரோடு பிழைத்தேனே உடல் பொருள் ஆவியை தியாகம் செய்ய உலகினில் பிறந்தேனே நானே உயிரோடு பிழைத்தேனே பெண் : காதலின் ஜோதியிதே அனாதையின் வாழ்விலும் ஜோதியிதே கண்டேன் நானே கனிந்தேனே கண்ணாளா உனையே பிரியேனே காதலின் ஜோதியிதே
Song information
Singer: P. Susheela
Release information: From Mathar Kula Manickam (1956) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mathar Kula Manickam