Roman script
Singers : M S Krsna And Kapil Kapilan Music by : Justin Prabhakaran Lyrics by : Bagavathy Pk Male Part Kadhalae dhinam dhinam Neeyum engae thedinaen Kadhalae oru tharam Mugam kaattu vaazhgiraen Male Part Oyaathae oyaathae Enthan kalgal thedumae Pothaathae pothaathae Unthan kadhal naalumae Male Part Nijam engae ariyamaamalae Ninaivellaam ganam aaguthae Siru viral korthu Pazhagiya naatgal ninaivnil oduthae Male Part Marupadi neeyum udan vara vendum Idhayamum yaenguthae Male Part Kanneerilae karainthaenadi Karai yaettridu ennaiyae Madinthaalumae marakkaathadi En senthaazh iniyae Chorus ……………… Male Part En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa Male Part En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa Male Part Yae….hae…..yae…. Female : En kannae Male : Yae….hae…..yae…. Female : En ponnae Male : Yae….hae…..yae…. Male Part Niyaayamaa niyaayamaa Kadhalin ninaivugal saabamaaa Pothumaa pothumaa Kanavinil vasiththida koodumaa Male Part Unakkenna alainja Uyir vara tholainja Udhiraththil karainja Kanni mayilae Male Part Oru murai unna naan Nerungida thudichcha Madiyinil sarunja Uyir vidavae Male Part Kanneerilae karainthaenadi Karai yaettridu ennaiyae Madinthaalumae marakkaathadi En senthaazh iniyae Chorus ……………… Chorus Kadhalae dhinam dhinam Neeyum engae thedinaen Kadhalae oru tharam Mugam kaattu vaazhgiraen Chorus ……………… Male Part En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa Male Part En kannae en ponnae En kannae en ponnae Kannu nee vanthaa Naan thannae naanaenaa
தமிழ்
பாடகர்கள் : எம் எஸ் கிருஷ்ணா மற்றும் கபில் கபிலன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : பகவதி பி. கே ஆண் : காதலே தினம் தினம் நீயும் எங்கே தேடினேன் காதலே ஒரு தரம் முகம் காட்டு வாழ்கிறேன் ஆண் : ஓயாதே ஓயாதே எந்தன் கால்கள் தேடுமே போதாதே போதாதே உந்தன் காதல் நாளுமே ஆண் : நிஜம் எங்கே அறியாமலே நினைவெல்லாம் கணம் ஆகுதே சிறு விரல் கோர்த்து பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே ஆண் : மறுபடி நீயும் உடன் வர வேண்டும் இதயமும் ஏங்குதே ஆண் : கண்ணீரிலே கரைந்தேனடி கரை ஏற்றிடு என்னையே மடிந்தாளுமே மறக்காதடி என் செந்தாழ் இனியே குழு : ....................... ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்தா நான் தன்னே நானேனா ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்தா நான் தன்னே நானேனா ஆண் : ஏ....ஹே....ஏ.... பெண் : என் கண்ணே ஆண் : ஏ....ஹே....ஏ.... பெண் : என் பொன்னே ஆண் : ஏ....ஹே....ஏ.... ஆண் : நியாயமா நியாமா காதலின் நினைவுகள் சாபமா போதுமா போதுமா கனவினில் வசித்திட கூடுமா ஆண் : உனக்கென்ன அலைஞ்ச உயிர் வர தொலைஞ்ச உதிரத்தில் கரைஞ்ச கன்னி மயிலே ஆண் : ஒரு முறை உன்ன நான் நெருங்கிட துடிச்ச மடியினில் சறுஞ்ச உயிர் விடவே ஆண் : கண்ணீரிலே கரைந்தேனடி கரை ஏற்றிடு என்னையே மடிந்தாளுமே மறக்காதடி என் செந்தாழ் இனியே குழு : .......................... குழு : காதலே தினம் தினம் நீயும் எங்கே தேடினேன் காதலே ஒரு தரம் முகம் காட்டு வாழ்கிறேன் குழு : ....................... ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்த நான் தன்னே நானேனா ஆண் : என் கண்ணே என் பொன்னே என் கண்ணே என் பொன்னே கண்ணு நீ வந்த நான் தன்னே நானேனா
Song information
Singers: M S Krsna And Kapil Kapilan
Music by: Justin Prabhakaran
Lyrics by: Bagavathy Pk
Release information: From Adiyae (2023) · Singer: M S Krsna And Kapil Kapilan · Lyricist: Bagavathy PK · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: M S Krsna And Kapil Kapilan
- Film / album: Adiyae
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Bagavathy Pk