Roman script
Singers : T. M. Soundararajan and Master Maharajan Music by : K. V. Mahadevan Male Part Kaadhalaagi kasindhu… Kanneer malgi Odhuvaar thammai… Nanneri puippadhu Vaedham naangilum… Mei porulaavadhu Naadhan naamam namachivaayavae… Ae… ae… ae… ae…ae…ae…ae…ae…ae…ae…ae.. Ae…ae..ae..ae…a.e..ae…ae…ae…ae…ae…ae… Male Part Maasil veenaiyum… Maalai madhiyamum… Veesu thendralum… Veengila vaenilum Male Part Maasil veenaiyum… Maalai madhiyamum… Veesu thendralum… Veengila vaenilum Male Part Moosu vandarai Pogaiyai pondradhae Eesan endhai inaiyadi nizhalae… ae…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மாஸ்டர் மகாராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காதலாகிக் கசிந்து....... கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை....... நன்னெறிப் புய்ப்பது வேதம் நான்கிலும்....... மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே... ஏ.......ஏ.......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ......ஏ.... ஏ.......ஏ.......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ......ஏ.... ஆண் : மாசில் வீணையும்... மாலை மதியமும்...... வீசு தென்றலும்...... வீங்கிள வேனிலும் ஆண் : மாசில் வீணையும்... மாலை மதியமும்...... வீசு தென்றலும்...... வீங்கிள வேனிலும் ஆண் : மூசு வண்டரை பொய்கையை போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே.......ஏ...
Song information
Singers: T. M. Soundararajan and Master Maharajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvarutchelvar (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Master Maharajan
- Film / album: Thiruvarutchelvar
- Composer: K. V. Mahadevan