Roman script
Singers : Karthik and Prashanthini Music by : Justin Prabhakaran Male Part Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura Male Part Thooral ninaacho Manam vaana villaacho Malai melae nee andrilla Male Part Sithirai vennila Nee vetkamaai nindrathen Nithirai velaiyil En pakkamai vanthathen Male Part {Iravum pagalum Varuvathum povathum theriyaathae Manam oliyum oliyum Kaanpathai vizhigalum ariyaathae} (2) Female Part Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura Female Part Thooral ninaacho Manam vaana villaacho Malai melae naan andrilla Male Part Padakotti padam paakka Sanam kooduthae Unna modha aattam Kootti pogava.. Female Part Oh padangaatti Patham paakka yedam paakkura Engum varamaaten nee pogalaam Male Part Nerungaama neeyum Urangaama naanum Un gaama kerangi nikkiren Female Part Maruthaani pola Sevanthenae nithamum Unnaala naani nikkuren Male Part Uyirae vaa..en uyirae vaa Aeii…ohooo… Male Part Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura Female Part Kaduthaasi una sera Dhesa theduthae Aasa mugam paakka Manam yenguthae Male Part Un kaduthaasai ena sera Pozhuthaakuthae Innum verasaakka Puthusa enna Female Part Vandaara thedum Manthaara naan thaan Senthaenaa niranji nikkiren Male Part Santhegam theera Un dhegam thodava Ponmaanae valavi saththama Kulunguriyae.. Female : Unmathaan nazhuvarunae Female Part Kaadhal vandhaacho Mazhai vaanam thanthaacho Vizhi melae kaadhal pura Male Part Thooral ninaacho Manam vaana villaacho Malai melae nee andrilla Female Part Sithirai vennila Naan vetkamaai nindrathen Nithirai velaiyil Un pakkamai vanthathen Female & Male : {Iravum pagalum Varuvathum povathum theriyaathae Manam oliyum oliyum Kaanpathai vizhigalum ariyaathae} (2) Whistling : ……………………………………………. Female & Male : Kaadhal vandhachu…
தமிழ்
பாடகி : பிரசாந்தினி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ விழி மேலே காதல் புறா ஆண் : தூறல் நின்னாச்சோ மனம் வான வில்லாச்சோ மலை மேலே நீ அன்றில்லா ஆண் : சித்திரை வென்னிலா நீ வெட்கமாய் நின்றதேன் நித்திரை வேளையில் என் பக்கமாய் வந்ததேன் ஆண் : { இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே மனம் ஒளியும் ஒளியும் காண்பதை விழிகளும் அறியாதே } (2) பெண் : காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ விழி மேலே காதல் புறா பெண் : தூறல் நின்னாச்சோ மனம் வான வில்லாச்சோ மலை மேலே நான் அன்றில்லா ஆண் : படகோட்டி படம் பாக்க சனம் கூடுதே உன்ன மொத ஆட்டம் கூட்டி போகவா பெண் : ஓ படங்காட்டி பதம் பாக்க இடம் பாக்குற எங்கும் வரமாட்டேன் நீ போகலாம் ஆண் : நெருங்காம நீயும் உறங்காம நானும் உன் காம கிறங்கி நிக்கிறேன் பெண் : மருதாணி போல செவந்தேனே நித்தமும் உன்னால நாணி நிக்குறேன் ஆண் : உயிரே வா என் உயிரே வா ஏய் ஓஹோ ஆண் : காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ விழி மேலே காதல் புறா பெண் : கடுதாசி உன்ன சேர திசை தேடுதே ஆச முகம் பாக்க மனம் ஏங்குதே ஆண் : உன் கடுதாசி என்ன சேர பொழுதாகுதே இன்னும் வெரசாக்க புதுசா என்ன பெண் : வண்டார தேடும் மந்தார நான் தான் செந்தேனா நிறைஞ்சி நிக்கிறேன் ஆண் : சந்தேகம் தீர உன் தேகம் தொடவா பொன்மானே வளவி சத்தமா குலுங்குறியே பெண் : உண்மைதான் நழுவருனே பெண் : காதல் வந்தாச்சோ மழை வானம் தந்தாச்சோ விழி மேலே காதல் புறா ஆண் : தூறல் நின்னாச்சோ மனம் வான வில்லாச்சோ மலை மேலே நீ அன்றில்லா பெண் : சித்திரை வென்னிலா நான் வெட்கமாய் நின்றதேன் நித்திரை வேளையில் என் பக்கமாய் வந்ததேன் ஆண் & பெண் : { இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே மனம் ஒளியும் ஒளியும் காண்பதை விழிகளும் அறியாதே } (2) விஷ்லிங் : ...................... ஆண் & பெண் : காதல் வந்தாச்சு
Song details
Singers: Karthik and Prashanthini
Music by: Justin Prabhakaran
Release information: From Pannaiyarum Padminiyum (2014) · Lyricist: Justin Prabhakaran
- Singer: Karthik and Prashanthini
- Film / album: Pannaiyarum Padminiyum
- Composer: Justin Prabhakaran