Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Laalaalaalaalaalaalaaalala Laalaa laaalaa laa laa laa laa laa Laa laa laalaa laaa Male Part Kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Ullukkullae kallooruthae Thanga kinnam Thallaaduthae Mutham ennum Yutham seiyum Indha kaadhal un leelaiya Kaaman un velaiya Male Part Vellai nilaa Vaanil vanthaal Veedhi ellam ponnaagum Kannukkullae Kaadhal vaithaai Kandhal manam ennagum Male Part Aadhamidam yevaalum Alli thanthaal ennalum Innum micham yeraalam Engae unthan thaaralam KangaL rendum kaaman kulam Indha kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Male Part Japanenum desathilae Pagal pozhuthum raathiri thaan Kothai ival kooda vanthaal Koppaikkullae yaathirai thaan Male Part Vetkam indru theeraadha Mutham sudhi seraadha Acham enum kadal thaandi Pennmai karai yeradha Munnum pinnum illathatha Male Part Ada kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Ullukkullae kallooruthae Thanga kinnam Thallaaduthae Mutham ennum Yutham seiyum Indha kaadhal un leelaiya Kaaman un velaiya
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லாலாலா லாலாலா லாலா லா லா லா லால.... லாலாலா லாலாலா லாலா லா லா லா லால.... ஆண் : காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா உள்ளுக்குள்ளே கல்லூறுதே தங்கக் கிண்ணம் தள்ளாடுதே முத்தம் என்னும் யுத்தம் செய்யும் இந்தக் காதல் உன் லீலையா காமன் உன் வேலையா..... ஆண் : வெள்ளை நிலா.....வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும் கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய் கந்தல் மனம் என்னாகும் ஆண் : ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும் இன்னும் மிச்சம் ஏராளம் எங்கே உந்தன் தாராளம் கண்கள் ரெண்டும் காமன் குளம் ஆண் : இந்தக்காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா ஆண் : ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான் போதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான் ஆண் : வெட்கம் இன்று தீராதா முத்தம் சுதி சேராதா அச்சம் என்னும் கடல் தாண்டி பெண்மை கரை ஏறாதா முன்னும் பின்னும் இல்லாததா ஆண் : அடக்காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா உள்ளுக்குள்ளே கல்லூறுதே தங்கக் கிண்ணம் தள்ளாடுதே முத்தம் என்னும் யுத்தம் செய்யும் இந்தக் காதல் உன் லீலையா காமன் உன் வேலையா.....
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Japanil Kalyanaraman (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Japanil Kalyanaraman
- Composer: Ilayaraja