Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Female Part Mm…mmm…mmm…mmm….mmm… Mm…mmm…mmm…mmm….mmm… Haa…ahaaa Male : Mmm… mm… Female : Haa…ahaaa Male : Mmm… mm… Female Part Kaadhal dhegangal Male : Mmm… mm… Female Part Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Vaanam vaazhthukkal kooraadho Pookkal pon manjam podaadho Kaatrae sangeetham paadaadho Male Part Mmm… hmm… mm… Mmm…hmmm…mm… Male Part Maamalai vaanam saalai podum Poovae povomaa Female Part Aahaa aahaa aa…aa…aa… Kaadhal meengal thullum neram Thanneer soodaagum Male Part Vaaliba vaaram kondaadavo Maanguyil raagam naam paadavo Female Part Poongaatrae pesaadhae Male Part Thee alli poosaadhae thaaraaraa… Female Part Aa… aa… aaa… aaa… Male Part Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Vaanam vaazhthukkal kooraadho Pookkal pon manjam podaadho Kaatrae sangeetham paadaadho Female Part Saelai moodum solai endru Ennai paaraatta Male Part Aahaa aahaa aa…aaa…aa… Paavai paarkkum panneer paarvai Nenjai neeraatta Female Part Raathiri megam pozhindhaal enna Maargazhi poongaa nanaindhaal enna Male Part Theeraadho en thaevai Female Part En koondhal un poravai aahaahaa… Male Part Aa… aa… aa… aa… Female Part Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Male : Vaanam vaazhthukkal kooraadho Female : Pookkal pon manjam podaadho Male : Kaatrae sangeetham paadaadho… Male Part Hmm hmmm mm Female : Mm..mmm…mm….. Male : Aahaa aahaahaa Female : Mm..mmm…mm….. Male : Aehae aehaehae Female : Mm..mmm…mm…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.... ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.... ஹா....ஆஹா ஆண் : ம்ம்ம்....ம்ம்... பெண் : ஹா...ஆஹா ஆண் : ம்ம்ம்....ம்ம்... பெண் : காதல் தேகங்கள்.... ஆண் : ம்ம்ம்...ம்ம்.... பெண் : காதல் தேகங்கள்.... பொன்னூஞ்சல் ஆகாதோ.... வானம் வாழ்த்துக்கள் கூ....றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ....டாதோ காற்றே சங்கீதம் பா.....டாதோ ஆண் : ம்ம்ம்....ஹ்ம்ம்...ம்ம்... ம்ம்ம்....ஹ்ம்ம்...ம்ம்... ஆண் : மாலை வானம் சாலை போடும் பூவே போவோமா பெண் : ஆஹா ஆஹா ஆஅ....ஆ...ஆ... காதல் மீன்கள் துள்ளும் நேரம் தண்ணீர் சூடாகும் ஆண் : வாலிப வாரம் கொண்டாடவோ... மாங்குயில் ராகம் நாம் பாடவோ... பெண் : பூங்காற்றே பேசாதே ஆண் : தீ அள்ளி பூசாதே தாராரா..... பெண் : ஆ....ஆ...ஆஅ....ஆஅ.... ஆண் : காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ வானம் வாழ்த்துக்கள் கூ....றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ....டாதோ காற்றே சங்கீதம் பா....டாதோ பெண் : சேலை மூடும் சோலை என்று என்னை பாராட்ட ஆண் : ஆஹா ஆஹா ஆஅ....ஆ...ஆ... பாவை பார்க்கும் பன்னீர் பார்வை நெஞ்சை நீராட்ட பெண் : ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன மார்கழி பூங்கா நனைந்தால் என்ன... ஆண் : தீராதோ என் தேவை... பெண் : என் கூந்தல் உன் போர்வை..ஆஹா...ஆ.... ஆண் : ஆ....ஆ...ஆஅ....ஆஅ.... பெண் : காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ ஆண் : வானம் வாழ்த்துக்கள் கூ....றாதோ பெண் : பூக்கள் பொன் மஞ்சம் போ....டாதோ ஆண் : காற்றே சங்கீதம் பா....டாதோ ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்....ம்ம்... பெண் : ம்ம்...ம்ம்ம்...ம்ம்... ஆண் : ஹா...ஆஹாஹா பெண் : ம்ம்...ம்ம்ம்...ம்ம்... ஆண் : ஏஹே ஏஹேஹே.... பெண் : ம்ம்...ம்ம்ம்...ம்ம்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Anbulla Malare (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Anbulla Malare
- Composer: Ilayaraja