Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Female Part
Kaadhal sarithirathai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal
Kaadhal sarithirathai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal
Female Part
{Megathai oonjalittu aadai vaitha
Maeni ingae
Mogathai aadai ittu moodi vaitha
Raani ingae} (2)
Kodhikkum kodai thanikkum vaelai
Kadai kan jaadai thodukkum paavai
Female Part
Kaadhal sarithiratthai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal
Male Part
Valai kai kondu valaikkum chendu
Sevvila neerai idai thaangum ilam vaazhai thandu
Valai kai kondu valaikkum chendu
Sevvila neerai idai thaangum ilam vaazhai thandu
Malar thaer ondru pani kan kondu
Than maharaajan kudiyaera varum naeram indru
Male Part
Kodikkul aadaum kanikkul oorum
Inikkum saaram kidaikkum kaalam
Male Part
Aanandha naadagathai
Aada vandha paathirangal
Aaramba naalai
Enni kaathirukkum naethirangal
Male Part
Kaadhal sarithirathai padikka vandhaayo
Aasai arangaeri nadikka vandhaayo
Female Part
Iyarkkai kaatchi namakkor saatchi
Nam raajaangam naal thorum radhi dhevan aatchi
Idhazh vaai thirandhu eduthaen virundhu
En malar maeni nogaamal medhuvaaga arundhu
Female Part
Pani pul meedhu padukkai pottu
Manikkum kavidhai manam pol theettu
Male Part
Malai mael nindru kalai maan ondru
Un vizhi paarthu vilangaamal vazhi maarum indru
Female Part
Mazhai neer kondu mughil pol vandhu
Senthalir poovai thaalaattu thalaivaa nee indru
Male Part
Silirkkum angam sivakkum vannam
Female Part
Anaikkum podhu mayangum maadhu
Kaadhal sarithirathai padikka vaarungal
Aasai arangaeri nadikka vaarungal
Both : Aahaahaa… aahaahaa… aahaahaa…தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
பெண் : {மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைத்த
மேனி இங்கே
மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த
ராணி இங்கே} (2)
கொதிக்கும் கோடை தணிக்கும் வேளை
கடைக்கண் ஜாடை தொடுக்கும் பார்வை
பெண் : காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
ஆண் : வளைக் கைக்கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு
வளைக் கைக்கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு
மலர் தேன் உண்டு பனிக்கண் கொண்டு
தன் மகராஜன் குடியேற வரும் நேரம் இன்று
ஆண் : கொடிக்குள் ஆடும் கனிக்குள் ஊறும்
இனிக்கும் சாரம் கிடைக்கும் காலம்
ஆண் : ஆனந்த நாடகத்தை
ஆட வந்த பாத்திரங்கள்
ஆரம்ப நாளை
எண்ணி காத்திருக்கும் நேத்திரங்கள்
ஆண் : காதல் சரித்திரத்தை படிக்க வந்தாயோ
ஆசை அரங்கேறி நடிக்க வந்தாயோ
பெண் : இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி
நம் ராஜாங்கம் நாள்தோறும் ரதிதேவன் ஆட்சி
இதழ் வாய் திறந்து எடுத்தேன் விருந்து
என் மலர்மேனி நோகாமல் மெதுவாக அருந்து
பெண் : பனிப்புல் மீது படுக்கைப்போட்டு
மணக்கும் கவிதை மனம்போல் தீட்டு
ஆண் : மலைமேல் நின்று கலைமான் ஒன்று
உன் விழிப்பார்த்து விளங்காமல் வழிமாறும் இன்று
பெண் : மழைநீர் கொண்டு முகில் போல் வந்து
செந்தளிர் பூவை தாலாட்டு தலைவா நீ இன்று
ஆண் : சிலிர்க்கும் அங்கம் சிவக்கும் வண்ணம்
பெண் : அணைக்கும்போது மயங்கும் மாது
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
இருவர் : ஆஹாஹா ஆஹஅஹா ஆஹஅஹா.....Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Dr. Siva (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Dr. Siva
- Composer: M. S. Vishwanathan